Namakaga Deva Paalakan Piranthu Vittar – நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர்

நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர்நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார் -2 அவர் அதிசயமே ஆலோசனை கர்த்தர்சர்வ வல்லவரே நித்திய பிதா சமாதான பிரபு அவரே. யூதாவிலுள்ள பெத்லகேமென்னும் ஊரின்மாட்டு தொழுவத்திலேராஜாதி ராஜனாம் இயேசு கிறிஸ்துஏழ்மையின் கோலமெடுத்துபாவத்தை மன்னிக்க சாபத்தை போக்கிடநோய்களை தீர்த்து மீட்டிடநம்மை படைத்தவர் நம் ரட்சகர்மன்னவன் பிறந்தாரே- அவர் அதிசயமே இருளிலே இருக்கின்ற மாந்தர்கள் எல்லோருக்கும்வெளிச்சம் தந்திடவேஆதியும் வார்த்தையுமான தேவன்உலகத்தில் வந்தாரேஅன்பான தகப்பனாய் நல்ல நண்பனாய்நம் உள்ளத்தில் வந்திடுவார்நம்மை நடத்திடுவார் நம்மை தாங்கிடுவார்என்றும் மாறிடா நேசர் […]

Namakaga Deva Paalakan Piranthu Vittar – நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர் Read More »