Yehovah Devan Lyrics – யெகோவா தேவன்
Yehovah Devan Tamil Christian Song Lyrics, written and Sung by Rev. Alwin Thomas – யெகோவா தேவன் யெகோவா தேவன் கண்ணீரெல்லாம் துடைப்பார்யெகோவா தேவன் தோல்வியை ஜெயமாக்குவார் – 2 நீ கலங்கிடாதே, திகைத்திடாதே,கர்த்தர் பார்த்துக்கொள்வார், தகப்பன் பார்த்துக்கொள்வார் – 2 எப்போது விடியுமென்று கண்ணுறங்க எத்தனை இரவுகள்,எத்தனையோ நிந்தைகள் என்னை காரணமின்றி பகைத்தவர்கள்.கொஞ்ச காலம் பாடு சகித்ததாலே,நித்திய மகிழ்ச்சி உந்தன் பங்காகுமே – 2 யெகோவா தேவன் கண்ணீரெல்லாம் துடைப்பார்,யெகோவா தேவன்