Nandriyodu Naan Thuthi Paaduven song lyrics

Tamil:நன்றியோடு நான் துதி பாடுவேன் என் இயேசு நாதா எனக்காய் நீர் செய்த நன்மைக்காய் கோடி கோடி நன்றி ஐயா கிரஹிக்க முடியாத நன்மைகள் ஏராளம் செய்தீர் ஐயா நினைக்காத நன்மைகள் கூடவே கூட்டி தந்தீர் ஐயா – (நன்றியோடு நான்) யோசிக்க முடியாத கிருபைகள் ஏராளம் தந்தீர் ஐயா கேட்காத வரங்களை கூடவே கூட்டி தந்தீர் ஐயா – (நன்றியோடு நான்)———————————————————————————Nandriyodu Naan Thuthi PaaduvenEn yesu nadhaEnakaai neer seidha nanmaikkaiKodi Kodi nandri […]

Nandriyodu Naan Thuthi Paaduven song lyrics Read More »