Ulagaththai inimey thirumbi parkamaten tamil christian song lyrics

உலகத்த இனிமே திரும்பி பார்க்க மாட்டேன்உங்க உள்ளத்த இனிமே நானும் உடைக்க மாட்டேன் (2) பழச நெனச்சி Feel பன்ரேன்உங்களை மட்டும் Love பன்ரேன்நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner – ஹே ஹே நீங்க தான் என்னோட நிரந்தர Life Partner (2) Cinema-வ தேடி Cigarette-அ நாடிஎன் life-அ நானே அழிச்சிக்கிட்டேன் (2)Girl friend-அ நம்பி GOD FATHER மறந்தேன்Boy friend-அ நம்பி இயேசப்பாவ மறந்தேன்Devil-க்கு Heart-அ கொடுத்திருந்தேன் ஹைய்யோDevil-க்கு Heart-அ கொடுத்திருந்தேன் […]

Ulagaththai inimey thirumbi parkamaten tamil christian song lyrics Read More »