Thankamaana Appa Lyrics – தங்கமான அப்பா

Thankamaana Appa Tamil Christian Song Lyrics Penned Tuned & Sung By  Bro R. Jeeva – தங்கமான அப்பா என் மனசு மாரிப்போனாலும்நீங்க மட்டும் மாறவேயில்ல..உம்மை விட்டு தூரப்போனாலும்உங்க அன்பு குறையவே இல்ல தூரத்தில பார்த்ததும்ஓடியே வந்தீங்க -2அப்பான்னுச் சொன்னதும்நெஞ்சார அனைத்திட்டிங்கஎன்னான்னு சொல்வேன்எப்படி சொல்வேன்..உங்க பாசத்தைஅத்தனைச் சொல்லதேடிப்பார்த்தலும்வார்த்தைகளே இல்ல உம்முடைய பாசத்துக்குபாத்திரன் நானல்லமுத்தமிடும் உங்க அன்புக்கு தகுதியும் எனக்கு இல்ல – 2பாவம் செய்த என்னைவெறுக்கலமகனாக ஏற்க மறுக்கல (நா என்னான்னு) தரம்

Thankamaana Appa Lyrics – தங்கமான அப்பா Read More »