T shabu

Yesuvin Anbe Lyrics – இயேசுவின் அன்பே

Yesuvin Anbe Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. Salamonraj – இயேசுவின் அன்பே அன்பை நான் எப்படி பாடுவேன் உங்க அன்பை நான் என்னென்று சொல்லுவேன் (2) அளவில்லா அன்பு அது அப்பாவின் அன்பு. (2)என்னை அழைத்து சேர்த்துக் கொண்ட அன்பரின் அன்பு என்னை அழைத்து சேர்த்துக் கொண்ட இயேசுவின் அன்பு அன்பை நான் எப்படி பாடுவேன் உங்க அன்பை நான் என்னென்று சொல்லுவேன் (2) அனாதை போல் இருந்தேன்

Yesuvin Anbe Lyrics – இயேசுவின் அன்பே Read More »

Pathinaayirangalil Lyrics – பதினாயிரங்களில்

Pathinaayirangalil Tamil Christian Song Lyrics, Written and sung by Pr. Peter Parker, Featuring Pr. John Paul – பதினாயிரங்களில் பதினாயிரங்களில் நீர் சிறந்தவரேபரிபூரணமான அழகுள்ளவரே -2 உம்மை காண கண்களும் போதாது உம்மை பாட உதடுகள் பத்தாது உம்மை புகழ்ந்திட வார்த்தைகள் கிடையாது நீர் இல்லாமல் வாழ்வேது -2 ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே ஆராதனை -4 1.சாரோனின் ரோஜாவும் நீர்தானையாபள்ளத்தாக்கின் லீலி புஷ்பமும் நீர்தானையா-2நாற்றமடித்த எந்தன் வாழ்வில் வாசனையாய் வந்தவரேவாசம்

Pathinaayirangalil Lyrics – பதினாயிரங்களில் Read More »

Enna Marakala Lyrics – என்ன மறக்கல

Enna Marakala Tamil Christian Song Lyrics, Written and sung by Brother Aaron Jebaraj – என்ன மறக்கல அப்பா இயேசப்பாஎன் சுவாசத்திற்கு காரணமே நீங்கதானப்பா என்ன மறக்கல, மறைச்சே வச்சீங்கஉயரத்துல தூக்கி வச்சீங்கஎன்ன மறக்கல, மறைச்சு வச்சீங்கஉயரத்துல தூக்கி வச்சீங்க தோல்வியால் ஆழத்தில துவண்டு போனேனேதோல்வியால் ஆழத்தில துவண்டு போனேனேஉங்க தோளின் மீது தூக்கி என்னைஅழகா பார்க்கின்றீர் என்ன மறக்கல, மறைச்சே வச்சீங்கஉயரத்துல தூக்கி வச்சீங்கஎன்ன மறக்கல, மறைச்சு வச்சீங்கஉயரத்துல தூக்கி வச்சீங்க

Enna Marakala Lyrics – என்ன மறக்கல Read More »

Ummodu Pesanum Lyrics – உம்மோடு பேசணும்

Ummodu Pesanum Tamil Christian Song Lyrics, Written and sung by Reegan Dhanasekar – உம்மோடு பேசணும் உம்மோடு பேசணும் உம்மோடு நடக்கனும்உம்மோடு வாழனும் இயேசப்பா நீங்க இல்லா உறவும் வேண்டாம்நீங்க இல்லா இசையும் வேண்டாம்நீங்க மட்டும் போதும் எனக்கு இயேசப்பா – 2 (அனுபல்லவி )கல்வாரி நாயகனே என்னைப் பெற்றெடுத்த தெய்வமேஜெநிப்பித்த கன்மலையே என்னையாளும் இரட்சகரே- 2பிதாவே உம்மை நான் ஆராதிப்பேன்இயேசுவே உம்மை நான் உயர்த்துவேன் -2 நான் செய்த பாவம் எல்லாம்

Ummodu Pesanum Lyrics – உம்மோடு பேசணும் Read More »

Neer Thantha Lyrics – நீர் தந்த

Neer Thantha Tamil Christian Song Lyrics, Written and sung by Asir Paranjothi – நீர் தந்த நீர் தந்த இந்நாட்காய் ஸ்தோத்திரம்கடந்து வந்த வழிகளிலெல்லாம் காத்தீரே ஸ்தோத்திரம்தந்தை போல தோளில் சுமந்திரே ஸ்தோத்திரம்பெற்ற தாய் போல மடியில், ஏந்தினீர் ஸ்தோத்திரம் பெலவீனத்தில் உம் பெலன் ஸ்தோத்திரம்யேகோவா ரஃபா ஏல் ஸ்தோத்தரம் தேவைகள் நிறைவேற்றும் தயை ஸ்தோத்திரம்யேகோவா ஈரே ஏல் ஸ்தோத்திரம் மெய் சமாதானம் நீர் ஸ்தோத்திரம்.யோகோவா ஷாலோம் ஏல் ஸ்தோத்திரம் Neer Thantha

Neer Thantha Lyrics – நீர் தந்த Read More »

Thankamaana Appa Lyrics – தங்கமான அப்பா

Thankamaana Appa Tamil Christian Song Lyrics Penned Tuned & Sung By  Bro R. Jeeva – தங்கமான அப்பா என் மனசு மாரிப்போனாலும்நீங்க மட்டும் மாறவேயில்ல..உம்மை விட்டு தூரப்போனாலும்உங்க அன்பு குறையவே இல்ல தூரத்தில பார்த்ததும்ஓடியே வந்தீங்க -2அப்பான்னுச் சொன்னதும்நெஞ்சார அனைத்திட்டிங்கஎன்னான்னு சொல்வேன்எப்படி சொல்வேன்..உங்க பாசத்தைஅத்தனைச் சொல்லதேடிப்பார்த்தலும்வார்த்தைகளே இல்ல உம்முடைய பாசத்துக்குபாத்திரன் நானல்லமுத்தமிடும் உங்க அன்புக்கு தகுதியும் எனக்கு இல்ல – 2பாவம் செய்த என்னைவெறுக்கலமகனாக ஏற்க மறுக்கல (நா என்னான்னு) தரம்

Thankamaana Appa Lyrics – தங்கமான அப்பா Read More »

Sirumaiyai Neer Kandu Lyrics – சிறுமையை நீர் கண்டு

Sirumaiyai Neer Kandu Tamil Christian Song Lyrics Penned, Composed by Ps. Dr. Sam Gilvine & Thimotheyu kalai (Jesse Kalai) – சிறுமையை நீர் கண்டு என் சிறுமையை நீர் கண்டுஎன் அழுகையை நீர் கேட்டுநிந்தித்த நிந்தனைக்கு பதிலாகநன்மை செய்தவரே(2 சாமுவேல் 16:12) நன்றி தகப்பனே எனக்கு நன்மை செய்தவரேஉயிருள்ள நாளெல்லாம் உம்மை புகழ்ந்து பாடிடுவேன் 1. அடிமையாய் நடத்தின ஜனங்களின் முன்அற்புத அடையாளமாய் மாற்றினீர் உமக்கு கீர்த்தியை உண்டாக்கினீர் வெட்கப்பட

Sirumaiyai Neer Kandu Lyrics – சிறுமையை நீர் கண்டு Read More »