Neer Thantha Lyrics – நீர் தந்த

Neer Thantha Tamil Christian Song Lyrics, Written and sung by Asir Paranjothi – நீர் தந்த

நீர் தந்த இந்நாட்காய் ஸ்தோத்திரம்
கடந்து வந்த வழிகளிலெல்லாம் காத்தீரே ஸ்தோத்திரம்
தந்தை போல தோளில் சுமந்திரே ஸ்தோத்திரம்
பெற்ற தாய் போல மடியில், ஏந்தினீர் ஸ்தோத்திரம்

பெலவீனத்தில் உம் பெலன் ஸ்தோத்திரம்
யேகோவா ரஃபா ஏல் ஸ்தோத்தரம்

தேவைகள் நிறைவேற்றும் தயை ஸ்தோத்திரம்
யேகோவா ஈரே ஏல் ஸ்தோத்திரம்

மெய் சமாதானம் நீர் ஸ்தோத்திரம்.
யோகோவா ஷாலோம் ஏல் ஸ்தோத்திரம்

Neer Thantha Song Lyrics, நீர் தந்த பாடல் வரிகள்

Neer Thantha Lyrics in English

Neer Thantha Innaatkaai Sthothiram
Kadanthu Vantha Vazhikaelllaam Kaatheerae Sthothiram
Thanthai Pola Thozhil Sumantheerae Sthothiram
Pettra Thaai pola Madiyil Yeanthineer Sthothiram

Belaveenaththil Um Belan Sthothiram
Yehova Rafha Yeal Sthothiram

Devaikalai Niraivettrum Thayai Sthothiram
Yehiva Eerae Yeal Sthothiram

Mei Samathanam Neer Sthothiram
Yehiva Shalom Yeal Sthothiram

– En sontham Yesu

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Neer Thantha’ written and sung by Asir Paranjothi.
  • It includes both the original Tamil lyrics and their English transliteration.
  • The song expresses worship and praise to God, highlighting themes of care and support.
  • Key phrases in the lyrics include references to God’s comforting presence and spiritual peace.

Estimated reading time: 2 minutes