Neer Thantha Lyrics – நீர் தந்த

Neer Thantha Tamil Christian Song Lyrics, Written and sung by Asir Paranjothi – நீர் தந்த நீர் தந்த இந்நாட்காய் ஸ்தோத்திரம்கடந்து வந்த வழிகளிலெல்லாம் காத்தீரே ஸ்தோத்திரம்தந்தை போல தோளில் சுமந்திரே ஸ்தோத்திரம்பெற்ற தாய் போல மடியில், ஏந்தினீர் ஸ்தோத்திரம் பெலவீனத்தில் உம் பெலன் ஸ்தோத்திரம்யேகோவா ரஃபா ஏல் ஸ்தோத்தரம் தேவைகள் நிறைவேற்றும் தயை ஸ்தோத்திரம்யேகோவா ஈரே ஏல் ஸ்தோத்திரம் மெய் சமாதானம் நீர் ஸ்தோத்திரம்.யோகோவா ஷாலோம் ஏல் ஸ்தோத்திரம் Neer Thantha

Neer Thantha Lyrics – நீர் தந்த Read More »