Pathinaayirangalil Tamil Christian Song Lyrics, Written and sung by Pr. Peter Parker, Featuring Pr. John Paul – பதினாயிரங்களில்
பதினாயிரங்களில் நீர் சிறந்தவரே
பரிபூரணமான அழகுள்ளவரே -2
உம்மை காண கண்களும் போதாது
உம்மை பாட உதடுகள் பத்தாது
உம்மை புகழ்ந்திட வார்த்தைகள் கிடையாது
நீர் இல்லாமல் வாழ்வேது -2
ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே ஆராதனை -4
1.சாரோனின் ரோஜாவும் நீர்தானையா
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமும் நீர்தானையா-2
நாற்றமடித்த எந்தன் வாழ்வில் வாசனையாய் வந்தவரே
வாசம் வீசும் மலராக மனம் வீச செய்தவரே -2 – ஆராதனை
2.மருதோன்றி பூங்கொத்து நீர்தானையா
வெள்ளைபோள பூச்செண்டும் நீர்தானய்யா-2
நேசமில்லா எந்தன் வாழ்வில் நேசத்தை தந்தவரே
பாசத்தை சிலுவை மரத்தில் சிந்திட்ட தெய்வமே -2 – ஆராதனை
Pathinaayirangalil Song Lyrics, பதினாயிரங்களில் பாடல் வரிகள்
Pathinaayirangalil Lyrics in English
Pathinaayirangalil Neer Siranthavarae
Paripooranamana Alagullavarae -2
Ummai Kaana Kankalum Pothathu
Ummai paada Uthadugal Paththathu
Ummai Pugalnthida Vaarthaigal Kidaiyathu
Neer Illamal Vaalveathu -2
Aarathanai Aarathanai Um Oruvarukkae Aarathanai -4
1.Saronin Rojavum Neerthanaiya
Pallathakkin Leeli Pushpamum Neerthanaiya -2
Nattramaditha Enthan Vaalvil Vasanaiyaai Vanthavarae
Vaasam veesum Malaraga Manam Veesa Seithavarae -2- Aaradhanai
2.Maruthontri Pongoththu Neerthanaiya
Vellaipola Poochendum Neerthanaiya -2
Nesamilla Enthan Vaalvil Nesathai Thanthavarae
Pasathai Siluvai Marathil Sinthitta Deivamae -2 – ஆராதனை
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Pathinaayirangalil’ written and sung by Pr. Peter Parker.
- It includes both Tamil and English versions of the lyrics, which express devotion and admiration.
- The song contains themes of praise, love, and the presence of God in life.
- The source of the lyrics is World Tamil Christians, a platform for Tamil Christian songs and devotionals.
- Additional links to other Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes
