Peter Parker

Pathinaayirangalil Lyrics – பதினாயிரங்களில்

Pathinaayirangalil Tamil Christian Song Lyrics, Written and sung by Pr. Peter Parker, Featuring Pr. John Paul – பதினாயிரங்களில் பதினாயிரங்களில் நீர் சிறந்தவரேபரிபூரணமான அழகுள்ளவரே -2 உம்மை காண கண்களும் போதாது உம்மை பாட உதடுகள் பத்தாது உம்மை புகழ்ந்திட வார்த்தைகள் கிடையாது நீர் இல்லாமல் வாழ்வேது -2 ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே ஆராதனை -4 1.சாரோனின் ரோஜாவும் நீர்தானையாபள்ளத்தாக்கின் லீலி புஷ்பமும் நீர்தானையா-2நாற்றமடித்த எந்தன் வாழ்வில் வாசனையாய் வந்தவரேவாசம்

Pathinaayirangalil Lyrics – பதினாயிரங்களில் Read More »

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal இஸ்ரவேலின் துதிகள் மத்தியிலேவாசம் செய்யும் பரிசுத்த தேவன் நீரே (2) உம்மைப் போல் யாரும் இல்லையேஉம்மைப் போல் தெய்வம் இல்லையே (2) ஆராதனை ஆராதனைஆராதனை தேவனுக்கேஆராதனை ஆராதனைஆராதனை இயேசுவுக்கே (2) 1. கேரூபீன்கள், சேராபீன்கள்பரிசுத்தர் என்று உம்மைப் பாடும் (2) ஒருவரும் சேரா ஒளியினிலேவாசம் செய்பவரே (2) 2. பரிசுத்தமும், சத்தியமும்சாவாமையுள்ள தெய்வம் நீரே (2) மகிமையை உடையாய் அணிந்தவரேமரணத்தை ஜெயித்தவரே (2)

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal Read More »

உலகம் தோன்றுமுன் இருப்பவரே-Ulagam Thondrum mun Iruppavarae

உலகம் தோன்றுமுன் இருப்பவரேசதாகாலமும் ஆள்பவரே மனிதர் ஒருவரும் கண்டிராதவரே துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே ஒருவரும் சேர்ந்திடா ஒளியில் இருப்பவரே பெரிய காரியங்கள் செய்து முடிப்பவரே மூவரில் ஒருவராய் என்றும் ஜொலிப்பவரேகிருபையும் இரக்கமும் என்றும் நிறைந்தவரேபரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே உம் நல்ல கரத்தினால் உலகத்தை படைத்தீரே உம் நல்ல வார்த்தையினால் எல்லாம் சிருஷ்டித்தீரேஎனக்காக சிலுவையில் உம் ஜீவன் கொடுத்தீரே என்னையும் சேர்த்துகொள்ள மீண்டும் நீர் வருவீரே பரிசுத்தர்

உலகம் தோன்றுமுன் இருப்பவரே-Ulagam Thondrum mun Iruppavarae Read More »