Kelungal Tharapadum Thattungal Thirakkappadum song lyrics

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசுதேடுங்கள் கிடைக்குமென்றார்.கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசுதேடுங்கள் கிடைக்குமென்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசுதேடுங்கள் கிடைக்குமென்றார் பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதாசூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரேஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரேஎல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்தேடுங்கள் கிடைக்குமென்றார் […]

Kelungal Tharapadum Thattungal Thirakkappadum song lyrics Read More »