Aasirvathipparae Lyrics – ஆசீர்வதிப்பாரே

Aasirvathipparae Lyrics is a Tamil Christian Blessing Song, Written and sung by RAVIDHAS – ஆசீர்வதிப்பாரே கர்த்தர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார் உன்னை ஆசீர்வதிப்பாரே-2 அனுபல்லவி உன்னை வாலாக்காமல் தலையாக்குவார் நீ கீழாகாமல் மேலாகுவாய்-2 சரணங்கள் 1.இக்கட்டு நேரத்திலும் கூப்பிடும் வேலையிலும் -2அவர் உனக்கு கேடகமும் மகா பெரிய பெலனும்-2துஷ்டன் இனி உன் வழியாய் கடந்து வருவதில்லை பயப்படாதே-2 – உன்னை வாலாக்காமல் 2.தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் நேரத்திலும்-2 திகையாதே கலங்காதே உன்னை கைவிடவே

Aasirvathipparae Lyrics – ஆசீர்வதிப்பாரே Read More »