T.Shabu

Munkuritheerae Lyrics – முன்குறித்தீரே

Munkuritheerae Tamil Christian Song Lyrics, Written and Sung by Pr. Robin Kumar – முன்குறித்தீரே ஏசைய்யா அழைத்தவரேஉம் அனாதி தீர்மானமேசகலமும் நன்மைக்கு ஏதுவாய் நடத்தினீர் தேவனே உம்மில் அன்பு கூறுவேன் பல்லவி என்னை அழைத்தீரே முன்குறித்தீரே மகிமையில் சேர்ப்பீரே-2என் பெலத்தால் நான் என்னசெய்வேன் என் திறமைகள் ஒன்றுமில்லை என் பெலத்தால் நான் என்னசெய்வேன் உம் கிருபை என்னை சூழுமே – ஏசைய்யா அழைத்தவரே 1.பூரண வடிவுள்ள சீயோனிலிருந்துதேவன் பிரகாசிக்கிறார் ஆயிரம் ஆயிரம் தூதர்களோடு

Munkuritheerae Lyrics – முன்குறித்தீரே Read More »

Aasirvathipparae Lyrics – ஆசீர்வதிப்பாரே

Aasirvathipparae Lyrics is a Tamil Christian Blessing Song, Written and sung by RAVIDHAS – ஆசீர்வதிப்பாரே கர்த்தர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார் உன்னை ஆசீர்வதிப்பாரே-2 அனுபல்லவி உன்னை வாலாக்காமல் தலையாக்குவார் நீ கீழாகாமல் மேலாகுவாய்-2 சரணங்கள் 1.இக்கட்டு நேரத்திலும் கூப்பிடும் வேலையிலும் -2அவர் உனக்கு கேடகமும் மகா பெரிய பெலனும்-2துஷ்டன் இனி உன் வழியாய் கடந்து வருவதில்லை பயப்படாதே-2 – உன்னை வாலாக்காமல் 2.தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் நேரத்திலும்-2 திகையாதே கலங்காதே உன்னை கைவிடவே

Aasirvathipparae Lyrics – ஆசீர்வதிப்பாரே Read More »

நம்பாத நம்பாத மனிதனை – Nambaatha nambaatha manithanai

நம்பாத நம்பாத மனிதனை – Nambaatha nambaatha manithanai LYRICS நம்பாத நம்பாத மனிதனை நம்பாத (2)நம்பிக்கையின் தேவனும் இயேசுதான் நம்பிடு உண்மையாய் உயர்த்துவார் (2)1காலையில் எழுந்ததும் நம்பிடு இயேசுவைஉண்மையாய் உன்னை ஒப்பு கொடுத்திடு (2)இயேசு தானே உந்தன் நம்பிக்கை அவரே உன்னை உயர்த்துவார் (2) 2கரம் பற்றி நடத்துவார் கண்மணி போல் காப்பார்துயரங்கள் துடைப்பார் தொல்லைகள் நீக்குவார்(ஆறுதல் அளிப்பார்) (2)இயேசு தானே உந்தன் நம்பிக்கை அவரே உன்னை உயர்த்துவார் (2)3இயேசுவை நம்பிடு வாழ்க்கையில் ஜெயித்திடவெற்றி பெற்று

நம்பாத நம்பாத மனிதனை – Nambaatha nambaatha manithanai Read More »