Munkuritheerae Lyrics – முன்குறித்தீரே

Munkuritheerae Tamil Christian Song Lyrics, Written and Sung by Pr. Robin Kumar – முன்குறித்தீரே ஏசைய்யா அழைத்தவரேஉம் அனாதி தீர்மானமேசகலமும் நன்மைக்கு ஏதுவாய் நடத்தினீர் தேவனே உம்மில் அன்பு கூறுவேன் பல்லவி என்னை அழைத்தீரே முன்குறித்தீரே மகிமையில் சேர்ப்பீரே-2என் பெலத்தால் நான் என்னசெய்வேன் என் திறமைகள் ஒன்றுமில்லை என் பெலத்தால் நான் என்னசெய்வேன் உம் கிருபை என்னை சூழுமே – ஏசைய்யா அழைத்தவரே 1.பூரண வடிவுள்ள சீயோனிலிருந்துதேவன் பிரகாசிக்கிறார் ஆயிரம் ஆயிரம் தூதர்களோடு

Munkuritheerae Lyrics – முன்குறித்தீரே Read More »