Ummai naan paadi unnai naan uyarthi lyrics

உம்மை நான் பாடி உம்மை நான் உயர்த்தி உம்மை நான் போற்றி நான் உம்மை ஆராதிப்பேன் மகிமையும் புகழ்ச்சியும் உம் சமூகத்தில் உள்ளது ஜனங்களின் வம்சங்களே நம் கர்த்தரை துதியுங்கள் எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர் எனக்காக வருவீர் எந்தன் இயேசுவே சத்தியமும் கிருபையும் உம் சமூகத்தில் உள்ளது ஜாதிகளே ஜனங்களே நம் இயேசுவை துதியுங்கள் பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி உயிர்தந்த இயேசுவே நான் உம்மை ஆராதிப்பேன்- என் வழியும் நீர் சத்தியமும் நீர் என் […]

Ummai naan paadi unnai naan uyarthi lyrics Read More »