Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே படைகளின் ஆண்டவரேஅனைத்துலகின் அரசரேஉம் இல்லம் தங்குவோர் பேறுபெற்றோர்உம் புகழைப் பாடுவோர்பேறுபெற்றோர் 1. அடைக்கலான் குருவிக்கும் சின்ன சிட்டு குருவிக்கும்உமது இல்லம் வீடானதுஉம் உறைவிடம் மேலானதுஇறைவா நான்உம்மை நாடி வந்தேன்உம் இல்லம் தேடிஇறைவா நான் உம்மை நாடி வந்தேன்உம் இல்லம் தேடிஎன் உள்ளம் உன் இல்லம் ஆனதேஎல்லாமே உன் சொந்தம் ஆனதே 2. வலிமையும் கேடயம் கவசமும் நீரேஎன் ஆண்டவரே என் ஆற்றலாய் இருப்பவரேஇறைவா உம்கரம் பற்றி நடந்தேன்உம் இல்லம் நோக்கிஇறைவா […]

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே Read More »