Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே

அதி மங்கல காரணனேதுதி தங்கிய பூரணனே- நரர் வாழவிண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே! மதி மங்கின எங்களுக்கும்திதி சிங்கினர் தங்களுக்கும்- உனின்மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றிட வையாய் துங்கவனே முடி மன்னர்கள் மேடையையும்மிகு உன்னத வீடதையும் – நீங்கிமாட்டிடையே பிறந்தாட்டிடையார் தொழவந்தனையோ தரையில் தீய பேய்த்திரள் ஒடுதற்கும் உம்பர்வாய்த்திரள் பாடுதற்கும் -உனைப்பின்பற்றுவோர் முற்றும் துன்பற்றுவாழ்ந்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ Athi Mangkala Karanane Thuthi Thangkiya Puranane -Narar Vazha Vin Thuranthor Ezhaiyay Pirantha Vanmaiye […]

Athi Mangkala Karanane – அதி மங்கல காரணனே Read More »