Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும் song lyrics

இந்த உலகத்திலேஎனக்கு எதுவும் சொந்தமில்லை சொந்தமில்லை நீர் ஒருவரே எனக்கு நிரந்தர சொந்தமய்யா-2 உந்தன் பாதத்திலேயே எனக்கு ஆறுதல்உந்தன் சமுகத்திலேஎனக்கு சந்தோஷம்-2 உந்தன் வசனம் என் கால்களுக்கு தீபமேஎந்தன் பாதைக்கு வெளிச்சமும் ஆனதே -2 உந்தன் நாமத்தினால் எனக்கு பெலமேஉந்தன் வாக்குத்தத்தம் எனக்கு ஜெயமே Indha Ulagathiley Enaku EdhuvumSondhamillai SondhamillaiNeer OruvareyEnaku NirandharaSondham Aiya –2 Undhan paadhathileyEnaku AarudhalUndhan SamoogathileyEnaku Sandhosam …2 Undhan Vasanam EnKaalgaluku DheepameyEndhan PaathaikuVelichamum Aanadhey Undhan NaamathinaalEnaku […]

Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும் song lyrics Read More »