கண்ணீரேனம்மா – KANNEERAY NAMMA

கண்ணீரேனம்மா – KANNEERAY NAMMA கண்ணீரேனம்மாகருணையின் இயேசு உன்னைவிடமாட்டாரம்மா கவலை வேண்டாம்மா கருணையின் இயேசு உன்னைவிடமாட்டாரம்மா கருணை காட்டி கலக்கம் நீக்கி -2 இயேசே துணையம்மா – கண்ணீரேனம்மா உனக்கொன்றும் இல்லையேகொண்டுவர் இல்லையேநிந்தித்தே உன்னைஅவமானம் செய்தாரா தலையெழுத்து இதுதானோ அடுத்தென்ன நடக்குமோ நாளைக்கு நடப்பதைசிந்தித்து கலக்கமா கலங்காதே என்ற இயேசுவார்த்தையை மறந்தாயா மாறாவாய் மதுரமாய் மாற்றினார் கண்டாயே -2 – கண்ணீரேனம்மா உனக்காறும் இல்லையேஏதும் செய்ய இயலாதுசொல்லிலே உன்னைசோர்ந்திட செய்தாராபூட்சிதான் நீயென எப்பொழுதும் இப்படித்தான்என் வாழ்க்கை மாறாதென்றுஉன் […]

கண்ணீரேனம்மா – KANNEERAY NAMMA Read More »