Suresh Jebaraj

Thayinilum Melanavar Lyrics – தாயினிலும் மேலானவர்

Thayinilum Melanavar Tamil Christian Song Lyrics, Written and sung by Ps. Suresh Jebaraj – தாயினிலும் மேலானவர் தாயினிலும் மேலானவர்தந்தை போல என்னை நித்தம் சுமக்கின்றவர்என் தாயினிலும் மேலானவர்தந்தை போல என்னை நித்தம் சுமக்கின்றவர்​உம்மைத் தேடாத நாளும் நாளில்லையேஉம்மைப் பாடாத நாவும் நாவில்லையேஉம்மைத் தேடாத நாளும் நாளில்லையேஉம்மைப் பாடாத நாவும் நாவில்லையே​என் தாயினிலும் மேலானவர்தந்தை போல என்னை நித்தம் சுமக்கின்றவர்என் தாயினிலும் மேலானவர்தந்தை போல என்னை நித்தம் சுமக்கின்றவர்​நான் சுகமாக்கப்பட காயப்பட்டவர்என் குணம்

Thayinilum Melanavar Lyrics – தாயினிலும் மேலானவர் Read More »

Konja Kaalandhan Lyrics – கொஞ்ச காலந்தான்

Konja Kaalandhan Tamil Christian Song Lyrics, Written and sung by Pr Suresh Jebaraj – கொஞ்ச காலந்தான் கொஞ்ச காலம் தான் இந்த பாடுகளெல்லாம் பல்லவி:கொஞ்ச காலம் தான் இந்த பாடுகளெல்லாம் தூக்கி நிறுத்தும் வேள வருது (2)இம் மட்டும் நடத்துனாரே கைவிடுவாரா?உன் நெனப்பா இருக்காரே மறந்துடுவாரா?(2) அனு பல்லவி:கண்ணுக்குள்ள உன்ன வச்சு கண்மணி போல் காப்பாரே வழுவாதபடி உன்ன தம் சந்நிதி சேர்ப்பாரு(2) சரணம்:1. நீப்போகும் பாதையெல்லாம் கூட வருவாருநாடினத் தொரமொகத்துல

Konja Kaalandhan Lyrics – கொஞ்ச காலந்தான் Read More »