Shabu.T

Ithna Kiruba Lyrics – இத்தனை கிருபை

Ithna Kiruba Tamil Christian Song Lyrics,Penned, Composed & Sung by Bro.Raja – இத்தனை கிருபை. Athumanesar church Tiruppur. எனக்கு மட்டும் இத்தனை கிருபை ஏன் இயேசப்பாஎனக்கு மட்டும் இத்தனை மேன்மை ஏன் இயேசப்பா ஏன் இயேசப்பா எதற்கு இயேசப்பா புரியல இயேசப்பா புரிஞ்சும் வாழல இயேசப்பா எனக்கு மட்டும் இத்தனை கிருபை ஏன் இயேசப்பாஎனக்கு மட்டும் இத்தனை மேன்மை ஏன் இயேசப்பா 1.யோசேப்பை போல நானும் இல்ல இயேசப்பா தானியல் போல

Ithna Kiruba Lyrics – இத்தனை கிருபை Read More »

Unga Nesathala Lyrics – உங்க நேசத்தால

Unga Nesathala Tamil Christian Gospel Song Lyrics, Written and sung by Pr.Suresh Jebaraj – உங்க நேசத்தால உங்க நேசத்தால என்ன இழுத்தீர்உங்க பாசத்தால என்ன அணச்சீர்தூசியும் சாம்பலுமா நாங்கெடந்தேன்தூக்கி உன்னதத்தில் அமரவச்சீர் (2)தூயவர் உம்பாதம் சேர்த்துக் கொண்டீர் ஒரு சின்னப்புள்ள கைய புடிச்சி நடத்துவதுப் போலஎன்ன நடத்தி வந்த தெய்வம் என் உசுருக்கு மேல(2) 1. நா உம்ம மறந்தும் நீர் மறக்கலையேநா விட்டு விலகினாலும் என்னவிட வில்லையே உண்மை மாறாத

Unga Nesathala Lyrics – உங்க நேசத்தால Read More »

Konja Kaalandhan Lyrics – கொஞ்ச காலந்தான்

Konja Kaalandhan Tamil Christian Song Lyrics, Written and sung by Pr Suresh Jebaraj – கொஞ்ச காலந்தான் கொஞ்ச காலம் தான் இந்த பாடுகளெல்லாம் பல்லவி:கொஞ்ச காலம் தான் இந்த பாடுகளெல்லாம் தூக்கி நிறுத்தும் வேள வருது (2)இம் மட்டும் நடத்துனாரே கைவிடுவாரா?உன் நெனப்பா இருக்காரே மறந்துடுவாரா?(2) அனு பல்லவி:கண்ணுக்குள்ள உன்ன வச்சு கண்மணி போல் காப்பாரே வழுவாதபடி உன்ன தம் சந்நிதி சேர்ப்பாரு(2) சரணம்:1. நீப்போகும் பாதையெல்லாம் கூட வருவாருநாடினத் தொரமொகத்துல

Konja Kaalandhan Lyrics – கொஞ்ச காலந்தான் Read More »

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம்

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம் பரலோகம் எந்தன் தேசமாம்பூலோகம் மாயலோகமாம் -(2)அழிந்து போகும் இப்பூமியில்அழியா(த) உம் வார்த்தை விதைப்பேன்-(2)(பரலோகம் எந்தன்) இருளான என் வாழ்க்கையில்ஒளியாக வந்த தெய்வம் நீர் -(2)ஒளியான கிறிஸ்து உம்மை நான் உலகமெங்கும்பாடித் துதிப்பேன் -(2)(பரலோகம்எந்தன்) அற்பமான என் வாழ்க்கையில்-(2)அன்பின் தெய்வம் தேடி வந்தீர் அழிவில்லா உன் வார்த்தையை அகிலமெங்கும் பாடித்துதிப்பேன்-(2)(பரலோகம் எந்தன்) பாவியான என் வாழ்க்கையில்பாவம் போக்க வந்த தெய்வம் -(2) பரிதபிக்கும் என் தேசத்தில் பரமன் உம்மைப்

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம் Read More »