Bro.Rajan

Ithna Kiruba Lyrics – இத்தனை கிருபை

Ithna Kiruba Tamil Christian Song Lyrics,Penned, Composed & Sung by Bro.Raja – இத்தனை கிருபை. Athumanesar church Tiruppur. எனக்கு மட்டும் இத்தனை கிருபை ஏன் இயேசப்பாஎனக்கு மட்டும் இத்தனை மேன்மை ஏன் இயேசப்பா ஏன் இயேசப்பா எதற்கு இயேசப்பா புரியல இயேசப்பா புரிஞ்சும் வாழல இயேசப்பா எனக்கு மட்டும் இத்தனை கிருபை ஏன் இயேசப்பாஎனக்கு மட்டும் இத்தனை மேன்மை ஏன் இயேசப்பா 1.யோசேப்பை போல நானும் இல்ல இயேசப்பா தானியல் போல

Ithna Kiruba Lyrics – இத்தனை கிருபை Read More »

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம்

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம் நீங்க (கர்த்தர்) விரும்பும் பரிசுத்தம்என்னிடம் ஒன்றும் இல்லையேஇருந்தும் என்னை நேசிக்கிறீர்என்னிடம் என்ன நீர் கண்டீர்-2 மறக்கமுடியல ஓ மறக்கமுடியலஉம் அன்பை சொல்லவேநாடி ஓடுறேன்-2-நீங்க விரும்பும் 1.என் அலங்காரம் எல்லாமேபரிசுத்த அலங்காரமாய்மாறனும் உம் பிரசன்னத்தாலே-2மாறனும் நான் மாறனும்பரிசுத்தமாய் என் வாழ்வு மாறனும்-2-நீங்க 2.உம் கண்களை என் மீது வைத்துகண்மணி போல் என்னை காத்துஎன்றும் என்னை நடத்த வேண்டும்-2என் சரீரம் நீர் கொடுத்ததுநீர் தங்கும் ஆலயமாக்கிடுமே-2-நீங்க 3.என் ஜீவனுள்ள நாளெல்லாம்கர்த்தரின்

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம் Read More »