En Aathumavey En Muluullamae – என் ஆத்துமாவே என் முழு உள்ளமே

En Aathumavey En Muluullamae – என் ஆத்துமாவே என் முழு உள்ளமே என் ஆத்துமாவே! என் முழு உள்ளமே!உன்னதன் உத்தம நாமத்தை ஸ்தோத்திரி வையகத்திலுனக்கு மெய்யன் மனதிரங்கிச்செய்த உபகாரம் மறவாமல் பாவத்திலமிழ்ந்திப் பிணியினால் வருந்திச்சாபக் குழியில் வீழ்ந்து ஆபத்தில் நிற்கையில்மீட்டுனக்கிரக்கம் கிருபை என்னும் முடியைச்சூட்டிய கர்த்தனை நிதம் நினைத்து – என் பெற்ற பிதாப்போல் பரிதபித்தணைப்பார்பற்றிடும் அடியோர் முற்றும் பயப்படில்அக்கிரம மெல்லாம் கர்த்தன் கருணையால்ஆக்கினையின்றி அகற்றிடுவார் – என் மாமிச மெல்லாம் வாடும் புல்தானேபூவில் வளர்ந்திடில் […]

En Aathumavey En Muluullamae – என் ஆத்துமாவே என் முழு உள்ளமே Read More »