இராஜா இயேசு இராஜா – Raja Yesu Raja

இராஜா இயேசு இராஜா – Raja Yesu Raja இராஜா இயேசு இராஜா-2பாவி என்னை தேடி வந்தீரேபாவ பலியாய் உம்மை தந்தீரேநித்திய மீட்பை தந்திடவே-இராஜா 1.பாவமறியா பரிசுத்தரேபாவத்தை போக்க பாவமானீர்-2எனக்காக எனக்காகஇனி நான் வாழ்வது உமக்காக-இராஜா 2.விலை ஏதும் இல்லா கிருபை ஈந்துவிலை என்ன தருவேன் இதற்காக-2ஏதும் இல்லை ஏதும் இல்லைஎன்னையே தந்தேன் உமக்காக-இராஜா 3.என் கரம் கண்டு என்னை மீட்கஉம் கரம் தந்தீர் எதற்காக-2என்ன செய்தேன் நான் என்ன செய்வேன்என்னில் உம் அன்பை காண செய்வேன்-இராஜா […]

இராஜா இயேசு இராஜா – Raja Yesu Raja Read More »