Appa Unga Madiyila அப்பா உங்க மடியில் நான் song lyrics

அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்அப்பா உங்க பாதத்தில விழுந்து கிடக்கணும் உங்க கிருபை தாங்கப்பாஉங்க இரக்கம் தாங்கப்பாஉங்க தயவு தாங்கப்பாஉங்க பெலனை தாங்கப்பா அப்பா உங்க மடியில் நான் தலை சாய்க்கணும்அப்பா உங்க பாதத்தில் விழுந்து கிடக்கணும் உறவு நேசமெல்லாம்என்னை வெறுத்து தள்ளுதுஉங்க பாசமோ என்னை கட்டி இழுக்குது உம்மைப்போல் நேசிக்க உலகில் யாரும் இல்லையேஉம்மைப்போல் தேற்றிட எனக்கு யாரும் இல்லையே – அப்பா உங்க யாரும் இல்லை என்று அனாதையாய் வாழ்ந்த என்னை […]

Appa Unga Madiyila அப்பா உங்க மடியில் நான் song lyrics Read More »