Y.Sujin Raj

தேசமே உன்னை தாழ்த்தி -Desamae unnai thazhthi

தேசமே தேசமே தேசமே தேசமே உன்னை தாழ்த்தி அவர் முகம் தேடு தேசமே பொல்லா வழிகளை விட்டு விலகி விடு உன்னை மீட்ட வல்லவர் இயேசுவை எண்டும் நீ நாடு 1. நினிவேயின் ஜனங்களுக்காய் பரிதவித்த நம் தேவன் இறங்குவர் நித்திய கிருபையால் தேசத்தின் குரல் கேட்டு தேசமே உன்னை தாழ்த்தி அவர் முகம் தேடு தேசமே பொல்லா வழிகளை விட்டு விலகி விடு 2. தாய் மறந்தாலும் மறவாதவர் ஏழைகள் நம்மை மறப்பாரோ வாதைகள் மாற்றி […]

தேசமே உன்னை தாழ்த்தி -Desamae unnai thazhthi Read More »

Yesu En Patcham irupathal enaku bayamillai song lyrics

 இயேசு என் பட்சம் இருப்பதால் எனக்கு பயமில்லை இயேசு என் பட்சம் இருப்பதால் கவலை பயமில்லை எந்த காலத்திலும் எல்லா நேரத்திலும் இந்த உலகினிலே என்னை காத்திடுவார் எந்தன் வாழ்வதனில் பல நன்மைகளை தந்து நிறைத்திடுவார் நான் மகிழ்ந்திடுவேன் ஆயிரம் பார்வோன்கள் என்னை பின்தொடர்ந்து வந்தாலும் ஆயிரம் சவுல்கள் என்னை எதிர்த்து நின்றாலும்என் தேவன் கரத்திலிருந்து என்னை பிரிக்க முடியாது ஆயிரம் சீமான்கள் என்னை நிந்தனை செய்தாலும் ஆமாங்கள் எனக்கு துரோகம் செய்தாலும் தேவன் அனுமதியின்றி தலைமுடி

Yesu En Patcham irupathal enaku bayamillai song lyrics Read More »