Vazhiyana En Devanae Lyrics – வழியான என் தேவனே

Vazhiyana En Devanae Tamil Christian Song Lyrics, Written and Sung by Prophet. Vincent Selvakumar  – வழியான என் தேவனே

வழியான என் தேவனே
துணையாக வருவார் என்றும்
பெலனானவர் என் அரணானவர்
என்றென்றும் எனை விட்டு விலகாதவர்

1. நிழல் கூட எனைப் பிரியும் நேரம் உண்டு
நிலையான மலை கூட விலகுவதுண்டு
அசையாது அவர் கிருபை
என்றும் அழியாது அவர் மகிமை

அல்லேலூயா அல்லேலூயா (2)
பயம் எந்தன் வாழ்வில் இல்லை

2. கருவில் நான் உருவான நாள் முதலாய்
கருத்தாக எனை காக்கும் கர்த்தரிவர்
இருள் என்னை சூழ்ந்த போதும்
ஒளியான துணையானவர்

3. முள்ளான பாதை நான் செல்லும் போதும்
கல்வாரி அனுபவம் தான் காணும் போதும்
என் நேசர் உடன் இருப்பார்
என் பாரம் அவர் சுமப்பார்

Vazhiyana En Devanae Song Lyrics, வழியான என் தேவனே பாடல் வரிகள்

Vazhiyana En Devanae Lyrics in English

Vazhiyana En Devanae
Thunaiyaga Varuvaar Entrum
Belananavar En Arananavar
Entrentrum Enai Vittu Vilagathavar

1.Nizhal Kooda Ennai piriyam Neram Undu
Nilaiyana Malai Kooda Vilaguvathundu
Asaiyathu Avar Kirubai
Entrum Azhiyathu Avar Magimai

Alleluya Alleluya -2
Bayam Enthan Vaalvil Illai

2.Karuvil Naan Uruvana Naal Muthalaai
Karuththaga Enai kaakum Kartharivar
Irul Ennai Soolntha Pothum
Oliyana Thunaiyanavar

3.Mullana Paathai Naan Sellum Pothum
Kalvaari Anubavam Thaan Kaanum Pothum
En Nesar Udan Iruppaar
En Paaram Avar Sumappaar

Eva. வின்சென்ட் செல்வகுமார்
R-Waltz T-140 F 3/4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article provides the lyrics of the Tamil Christian song ‘Vazhiyana En Devanae’ by Prophet Vincent Selvakumar.
  • The song emphasizes themes of divine guidance, comfort, and unwavering support from God.
  • It includes three verses, along with an English translation for wider accessibility.
  • The lyrics convey a message of faith amid challenges, highlighting God as a constant companion.
  • Additional resources like related songs and messages from Vincent Selvakumar are also available.

Estimated reading time: 2 minutes