Naan Ummai Uruthiyaga Lyrics – நான் உம்மை உறுதியாக

Naan Ummai Uruthiyaga Tamil Christian Song Lyrics, Written and Sung by Dr.M. Vincent Samuel (MPA) – நான் உம்மை உறுதியாக

நான் உம்மை உறுதியாக என்றென்றும் பற்றிடுவேன்
சமாதானம் பூரணமாய் அளித்து என்றும் நடத்துவீர்

1. என் ஆத்துமாவின் வாஞ்சை நீர் என் ஆவி
உம்மைத் தேடும் உந்தனின் பாதையில்
செம்மையாய் நடத்துவீர்

2. நல் வாசல்கள் திறந்திட
உம் தாசர் உள்ளே செல்வார்
சத்தியம் காத்திட கர்த்தனே அருள் செய்வீர்

3. உம் நியாயங்கள் நிறைவேற
உம் வேளைக்காக வந்தோம்
தேவனே ராஜனே ஜெயமதை தந்திடுவீர்

4. என் கிரியைகள் அனைத்துமே
நீர் ஏற்று என்றும் காப்பீர் நடத்தியே தாங்கிடுவீர்
சமாதானம் அருள்வீர்

5. உம் கைகள் எமக்காய் ஓங்கிட
உம் வல்லமை விளங்கும் உம்மையே சார்ந்துமே
உம் புகழ் சாற்றிடுவோம்

Naan Ummai Uruthiyaga Song Lyrics, நான் உம்மை உறுதியாக பாடல் வரிகள்

Naan Ummai Uruthiyaga Lyrics in English

Naan Ummai Uruthiyaga Entrentrum Pattriduven
Samathanam Pooranamaai Alithathu Entrum Nadathuveer

1.En Aathumavin Vaanjai Neer En Aavi
Ummai Thedum Unthanin Paathaiyil
Semmaiyaai Nadathuveer

2.Nal Vaasalgal Thiranthida
Um Thasar Ullae Selvaar
Saththiyam Kaathida Karthanae Arul Seiveer

3.Um Niyayangal Niraivera
Um Velaikkaga Vanthom
Devanae Rajanae Jeyamathai Thanthiduveer

4.En kiriyaigal Anaithumae
Neer Yettru Entrum Kaappeer Nadathiyae Thaangiduveer
Samathanam Arulveer

5.Um Kaigal Emakkaai Oongida
Um Vallamai Vilangum Ummaiyae Saarnthumae
Um Pugal Sattriduvom

Dr.M.வின்சென்ட் சாமுவேல் (MPA)
R-Waltz T-145 D 3/4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Naan Ummai Uruthiyaga’ sung by Dr. M. Vincent Samuel.
  • The song emphasizes themes of faith, peace, and divine guidance throughout its verses.
  • The lyrics highlight the singer’s commitment to seeking God and trusting in His plans and promises.
  • It includes a translation of the lyrics in English, making it accessible to a broader audience.
  • Published by World Tamil Christians, the article serves as a resource for Tamil Christian songs and devotionals.

Estimated reading time: 2 minutes