Devanae En Jeevanae Lyrics – தேவனே என் ஜீவனே

Devanae En Jeevanae Tamil Christian Song Lyrics, Written and Sung by Dr. M. Vincent Samuel (MPA) – தேவனே என் ஜீவனே

தேவனே என் ஜீவனே
எந்தன் கன்மலையே – இயேசுவே
என் நேசரே என்றுமாய் நம்புவேன்

1. தீமை ஏதும் சூழ்ந்திடா என்னை காக்கும் தெய்வமே
சாபம் யாவும் நீக்கியே சாந்தியும் நல்கிடும்

அல்லேலூயா அல்லேலூயா (2)

2. என்னை முற்றும் தந்திட்டேன் கிருபை சூழ தாங்குவீர்
எந்தன் மேன்மை நீரல்லோ இயேசுவே பின் செல்வேன்

3. தாகம் தீர்க்கும் மீட்பரே எந்தன் வாஞ்சை நீரல்லோ
உம்மைப் போல மாறிட இயேசுவே செய்திடும்.

4. உள்ளம் திறந்து வேண்டினேன் என்னைக் கேட்டு இரங்குவீர்
தேவ நன்மை யாவையும் தேவனே நல்கிடும்

Devanae En Jeevanae Song Lyrics, தேவனே என் ஜீவனே பாடல் வரிகள்

Devanae En Jeevanae Lyrics in English

Devanae En Jeevanae
Enthan Kanmalaiyae Yesuvae
En Nesarae Entrumaai Nambuven

1.Theemai Yethum Soozhnthida Ennai kaakum Deivamae
Sabam Yavum Neekkiyae Saanthiyum Nalgidum

Alleluya Alleluya -2

2.Ennai Muttrum Thanthitten Kirubai Soozha Thaanguveer
Enthan Meanmai Neerallo Yesuvae Pin Selven

3.Thagam Therkkum Meetparae Enthan Vaanjai Neerallo
Ummai pola Maarida Yesuvae Seithidum

4.Ullam Thiranthu Vendinen Ennai Kettru Iranguveer
Deva Nanmai Yavaiyum Devanae Nalgidum

Dr. M.வின்சென்ட் சாமுவேல் (MPA)
R-Waltz T-140 C 3/4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Devanae En Jeevanae’ by Dr. M. Vincent Samuel.
  • The song expresses faith in Jesus and highlights themes of protection and mercy.
  • Lyrics are provided both in Tamil and English for accessibility to a wider audience.
  • The article includes links to other related Tamil Christian songs for further exploration.
  • The publication comes from World Tamil Christians, focusing on Tamil Christian content.

Estimated reading time: 2 minutes