Devanae Ennodu Neer Lyrics – தேவனே என்னோடு நீர்

Devanae Ennodu Neer Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. S.Selvakumar – தேவனே என்னோடு நீர்

தேவனே என்னோடு நீர் கூட இருப்பதால்
(நீர் இருப்பதால் குறையேது)
எந்த குறையும் வாழ்விலே
ஒருபோதும் இல்லையே

1. உண்ணும் உணவையே வானம் கொடுக்குமோ
கீழ்க் காற்றில் காடைகள் வந்து மலைபோல் குவியுமோ
நீர் கூட இருந்ததால் அது எல்லாம் நடந்ததே
என் வாழ்விலும் நடக்குமே

2. கடலும் பிளந்திட ஒரு வழி உண்டாகுமோ
தரைபோல் நடந்திட தண்ணீர் விலகி நிற்குமோ
நீர் கூட இருந்ததால் அது எல்லாம் நடந்ததே
என் வாழ்விலும் நடக்குமே

3.உம்மையே உறுதியாய் தினம் பற்றிக் கொண்டதால்
இந்நாள் வரையுமே நான் உயிரோடிருக்கிறேன்
என் தேவை யாவுமே நீர் அறிந்து இருக்கிறீர்
அதை செய்தும் முடிக்கிறீர்

Devanae Ennodu Neer Song Lyrics, தேவனே என்னோடு நீர் பாடல் வரிகள்

Devanae Ennodu Neer Lyrics in English

Devanae Ennodu Neer Iruppathaal
( Neer Iruppathaal Kuraiyethu)
Entha Kuraiyum Vaalvilae
Orupothum Illaiyae

1.Unnum Unavaiyae Vanam Kodukkumo
Keezh kattril Kaadaigal Vanthu Malaipol Kuviyumo
Neer Kooda Irunthaal Athu Ellaam Nadanthathe
En Vaalvilum Nadakkumae

2.Kadalum Pilanthida Oru Vazhi Undagumo
Tharaipol Nadanthida Thanneer Vilagi Nirkumo
Neer Kooda Irunthaal Athu Ellaam nadanthathae
En Vaalvilum Nadakkumae

3.Ummaiyae Uruthiyaai Thinam pattri Kondathaal
Innaal Varaiyumae Naan Uyirodirukkirean
En Theavai Yavumae Neer Arinthu Irukkireer
Athai Seithum Mudikkireer

Pas.S.செல்வக்குமார்
R-16 Beat T-85 A 4/4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • Devanae Ennodu Neer Lyrics is a Tamil Christian song by Pas. S. Selvakumar.
  • The song emphasizes the theme of divine presence and support in life.
  • It features three verses illustrating reliance on God’s guidance and provision.
  • The lyrics are available in both Tamil and English for broader reach.
  • Published by World Tamil Christians, this song connects with Tamil Christian communities.

Estimated reading time: 2 minutes