En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன்

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன் என் தேவா உம்மை பாடுவேன் இனிஎன்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்என்னுயிரே எந்தன் இயேசுவே முழுமனதால் ஸ்தோத்தரிப்பேன் எனது வலதுப்பக்கம் நீரேஅசைக்கப்படுவதில்லை நானேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் செய்த நன்மைகள் உலகம் கொள்ளாதேஎந்தன் வாழ்வினிலேநினைத்து நினைத்து நன்றிசொல்லத்தானே ஆயுள் போதாதேமலர் போல் உதிர்கின்ற வாழ்வைநன்றி சொல்லி கழித்திடுவேன் உண்மையாய் உம்மை கூப்பிடும் போதுநெருங்கி அருகில் வந்தீர்உருகி உருகி ஜெபித்திடும் போதுஉன்னத பெலன் அளித்தீர்உலகத்தையே நான் மறந்துஉம்மையே நினைத்திடுவேன் எந்த பக்கமும் நெருக்கப்பட்டும் […]

En deva ummai paduven – என் தேவா உம்மை பாடுவேன் Read More »