Vazhnal muluvadhum Lyrics – வாழ்நாள் முழுவதும்

Vazhnal muluvadhum Tamil Christian Song Lyrics, Written and Sung by Sis: Anishla John – வாழ்நாள் முழுவதும்

நீங்க இல்லாம வாழ முடியாது
உங்க துணை இல்லாம ஏதும் செய்ய முடியாது – 2

வாழ்நாள் முழுவதும் என் கூட வாங்கப்பா
ஒவ்வொரு நிமிடமும் என் கூட பேசுங்கப்பா – 2

மாம்ச கிரியைகள் வெறுக்க செய்திடும்
உங்க செல்ல பிள்ளையாய் வாழ வைத்திடும் -2 என்னை
விசுவாசம் இன்மைகள் விலக செய்திடும்
உங்க அற்புதங்களை காண செய்திடும். என்னை

பரலோக திட்டங்கள் நிறைவேற செய்திடும்.
உங்க சித்தம் போல நடத்தி சென்றிடும் -2 என்னை

Vazhnal muluvadhum Song Lyrics, வாழ்நாள் முழுவதும் பாடல் வரிகள்

Vazhnal muluvadhum Lyrics in English

Neenga Illama Vazha Mudiyathu
Unga Thunai Illama Yethum Seiya Mudiyathu -2

Vazhnal muluvadhum En kooda Vaangappa
Ovvoru Nimidamum En kooda Pesungappa -2

Maamsa Kiriyaigal verukka Seithidum
Unga Chella Pillaiyaai Vaazha Vaithidum -2 Ennai
Visuvasam Inmaigal Vilaga Seithidum
Unga Arputhangalai kaana seithidum – Ennai

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the Tamil Christian song ‘Vazhnal muluvadhum’ written and sung by Sis: Anishla John.
  • It highlights the themes of reliance on God and fellowship throughout life.
  • The lyrics express a deep connection with divine support and the importance of faith.
  • Both Tamil and English versions of the lyrics are included for accessibility.
  • The song is published by World Tamil Christians, focusing on Tamil Christian content.

Estimated reading time: 2 minutes