Yaar Ennai Pirindhaalum Tamil Christian Song Lyrics, Written and sung by SP SUNDAR – யார் என்னை பிரிந்தாலும்
யார் என்னை பிரிந்தாலும் என்னை
பிரியாமல் இருப்பவரே
யார் என்னை மறந்தாலும் (வெறுத்தாலும்) என்னை மறவாமல் (வெறுக்காமல்) இருப்பவரே
துன்பம் என்னை சூழ்ந்தாலும்
(என்னை) கலங்காமல் காப்பவரே
1.மனித அன்பை தேடி தேடி சென்றேன் ஐயா
பொய் வார்த்தையிலே ஜாலம் செய்து கவிழ்த்தாரையா
கலங்கி நின்ற நேரத்திலே
என் கண்ணீரை துடைத்தவரே
பாதை மாறிய நேரத்தில்
கை தூக்கி விட்டவரே
ஆழ்கடலில் தவிக்கையிலே
படகாய் வந்து மீட்டவரே – யார் என்னை
2.எத்தனை காலம் வாழ்க்கை என்று தெரியாதையா அதில் உந்தன் அன்பே உயர்ந்ததென்று அறிந்தேன் ஐயா -2
கதியில்லாமல் தவிக்கையிலே
கோபுரத்தில் என்னை வைத்தவரே
தடுமாறும் தருணத்திலேயே
தயவாய் என்னை காத்தவரே
ஜெபம் செய்து அழைக்கையிலே
செவி சாய்த்து அருள்பவரே
கண் கலங்கி அழைக்கையிலே
கரம் கொடுத்து என்னை மீட்டவரே – யார் என்னை
Yaar Ennai Pirindhaalum Song Lyrics, யார் என்னை பிரிந்தாலும் பாடல் வரிகள்
Yaar Ennai Pirindhaalum Lyrics in English
Yaar Ennai Pirindhaalum
Ennai Piriyamal Iruppavarae
Yaar Ennai Marandhaalum (Veruthalum)
Ennai Maravamal (Verukkamal) Iruppavarae
Thunbam Ennai Soozhnthalum
(ennai) Kalangamal Kappavarae
1.Manitha Anbai Thedi Thedi Sentrean Aiya
Poi Vaarthaiyalae Jaalam Seithu Kaviltharaiya -2
Kalangi Nintra Nerathilae
En Kanneerai Thudaithavarae
Paathai Maariya Nerathil
Kai Thookki Vittavarae
Aalkadalil Thavikkaliyilae
Padagaai Vanthu meettavarae – yaar Ennai
2.Eththanai Kaalam vaalkkai Entru Theriyathaiya
Athil Unthan Anbae Uyarnthathentru Arinthean Aiya -2
Kathiyillamal Thavikkaiyilae
Koburaththil Ennai Vaithavarae
Thadumaarum Tharunathilae
Thayavaai Ennai kaathavarae
Jebam Seithu Alaikaiyilae
Sevi Saaithu Arulbavarae
Kan Kalangi Alaikkaiyiale
Karam Koduthu Ennai Meetvarae – Yaar Ennai
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- Yaar Ennai Pirindhaalum is a Tamil Christian song written and sung by SP Sundar.
- The lyrics express themes of love, support, and divine guidance during difficult times.
- The song contrasts human relationships with the enduring love of God.
- The article includes both Tamil and English translations of the lyrics for wider accessibility.
- Published by World Tamil Christians, it features links to other Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes
