Yaar Ennai Pirindhaalum Lyrics – யார் என்னை பிரிந்தாலும்
Yaar Ennai Pirindhaalum Tamil Christian Song Lyrics, Written and sung by SP SUNDAR – யார் என்னை பிரிந்தாலும் யார் என்னை பிரிந்தாலும் என்னைபிரியாமல் இருப்பவரேயார் என்னை மறந்தாலும் (வெறுத்தாலும்) என்னை மறவாமல் (வெறுக்காமல்) இருப்பவரே துன்பம் என்னை சூழ்ந்தாலும் (என்னை) கலங்காமல் காப்பவரே 1.மனித அன்பை தேடி தேடி சென்றேன் ஐயாபொய் வார்த்தையிலே ஜாலம் செய்து கவிழ்த்தாரையாகலங்கி நின்ற நேரத்திலே என் கண்ணீரை துடைத்தவரே பாதை மாறிய நேரத்தில் கை தூக்கி
Yaar Ennai Pirindhaalum Lyrics – யார் என்னை பிரிந்தாலும் Read More »