Yesu En Parikari Tamil Christian Song Lyrics – இயேசு என் பரிகாரி
இயேசு என் பரிகாரி
இன்ப இயேசு என் பரிகாரி
என் ஜீவிய நாட்களெல்லாம்
இன்ப ராஜா என் பரிகாரி
1. என்ன துன்பங்கள் வந்தாலும்
என்ன வாதைகள் நேர்ந்தாலும்
என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும்
இன்ப ராஜா என் பரிகாரி
2. சாத்தான் என்னை எதிர்த்தாலும்
சத்துரு என்னை தொடர்ந்தாலும்
சஞ்சலங்கள் வந்த போதும்
இன்ப ராஜா என் பரிகாரி
3. பணக் கஷ்டங்கள் வந்தாலும்
மனக் கஷ்டங்கள் நேர்ந்தாலும்
ஜனம் என்னை வெறுத்தாலும்
இன்ப ராஜா என் பரிகாரி
4. பெரும் வியாதிகள் வந்தாலும்
கடும் தோல்விகள் நேர்ந்தாலும்
பல சோதனை சூழ்ந்தாலும்
இன்ப ராஜா என் பரிகாரி
5. எனக்கென்ன குறை உலகில்
என் ராஜா துணை எனக்கு
என் ஜீவிய நாட்களெல்லாம்
இன்ப ராஜா என் பரிகாரி
Yesu En Parikari Song Lyrics, இயேசு என் பரிகாரி பாடல் வரிகள்
Yesu En Parikari Lyrics in English
Yesu En Parikari
Inba Yesu En Parigari
En Jeeviya Naatkalellaam
Inba Raja En Parikaari
1.Enna Thunbangal Vanthalum
Enna Vaathaigal Nernthalum
Enna Kastangal Soolnthalum
Inba Raja En Parikari
2.Saththaan Ennai Ethirthalum
Sathuru Ennai Thodarnthalum
Sanjalangal Vantha Pothum
Inba Raja En Parikari
3.Pana Kastangal Vanthalum
Mana Kastangal Nernthalum
Janam Ennai Veruthalum
Inba Raja En Parikari
4.Perum Viyathigal Vanthalum
Kadum Tholvigal Nernthalum
Pala Sothanai Soolnthalum
Inba Raja En Parikari
5.Enakkenna Kurai Ulagil
En Raja Thunai Enakku
En Jeeviya Naatkalellaam
Inba Raja En Parikari
R-Polka T-120 E 2/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian song ‘Yesu En Parikari’ (இயேசு என் பரிகாரி).
- It highlights themes of faith and resilience in the face of difficulties throughout the lyrics.
- The song emphasizes the support of Jesus as a source of comfort during hardships.
- The English translation of the lyrics is also included for accessibility.
- Additional links to related Tamil Christian songs are provided at the end.
Estimated reading time: 2 minutes
