Bayangara Parakkiramam Lyrics – பயங்கர பராக்கிரமம்

Bayangara Parakkiramam Tamil Christian Song Lyrics, Written and sung by Dr.M. Vincent Samuel (MPA) – பயங்கர பராக்கிரமம்

பயங்கர பராக்கிரமம்
செய்யும் தேவன் இருப்பதினால்
அஞ்சிடேன் என்றுமே
ஜெயமே நான் அடைந்திடுவேன்

1 அவர் மா அன்பினால்
என்னை மாற்றி தினம்
அதிசயம் காட்டி இணங்கச் செய்தார்
ஜெயித்திடுவேன் வீழ்த்திடுவேன்
தேவாவி என் மீது தங்குவார்

2. அவர் நல்லவரே அவர் வல்லவரே
சோதித்து அறியும் கர்த்தரிவர்
தேர்ச்சி என்றும் உண்டாகும்
காரியம் அவர் மீது சாட்டினேன்

3. அவர் நான் நம்பிடும் எந்தன் தேவனாவார்
உதவிகள் அவரால் கிடைத்திடுமே
உண்மையினை காத்திடுவேன்
எனக்காக யாவையும் செய்குவார்

4. அவர் வார்த்தை என்றும் எந்தன் உள்ளத்திலே
எரிந்திடும் தீ போல் பரவிடுதே
போதனையை பெற்றிடுவேன்
என்றென்றும் அவர் வாக்கை காப்பேன்

5. அவர் நல் நாமத்தை என்றும் நான் பாடுவேன்
அவரது கரமே எழும்பிடுமே.
விடுதலையை அளித்திடுவார்
எந்நாளும் அவர் நாமம் போற்றுவேன்

Bayangara Parakkiramam Song Lyrics, பயங்கர பராக்கிரமம் பாடல் வரிகள்

Bayangara Parakkiramam Lyrics in English

Bayangara Parakkiramam
Seiyum Devan Iruppathinaal
Anjidean Entrumae
Jeyamae Naan Adainthiduvean

1.Avar Maa Anbinaal
Ennai Mattri Thinam
Athisayam Kaatti Inanga Seithaar
Jeyithiduvean Veelthiduvean
Devaavi En Meethu Thanguvaar

2.Avar Nallavarae Avar Vallavarae
Sothithi Ariyum Kartharivar
Thearchi Entrum Undaagum
Kaariyam Avar Meethu Saattinean

3.Avar Naan Nambidum Enthan Devanaavaar
Uthavigal Avaraal kidaithidumae
Unamiyinai Kaathiduvean
Enakkaga Yavaiyum Seiguvaar

4.Avar Vaarthai Entrum Enthan Ullathilae
Erinthidum Thee Pol Paraviduthae
Pothanaiyai Pettriduven
Entreantrum Avar Vaakkai kaappean

5.Avar Nal Naamaththai Entrum Naan paaduvean
Avarathu Karamae Elumbidumae
Viduthalaiyai Alithiduvaar
Ennaalum Avar Naamam Pottruvean

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Dr.M. வின்சென்ட் சாமுவேல் (MPA)
R-Funky Pop T-110 Dm 4/4

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Bayangara Parakkiramam’ sung by Dr. M. Vincent Samuel.
  • It includes the full lyrics in both Tamil and English, highlighting the song’s spiritual themes.
  • The lyrics express trust in God and the assurance of victory and help.
  • Published by World Tamil Christians, it provides links to other Tamil Christian songs.
  • The song is categorized under the R-Funky Pop genre, in the key of Dm.

Estimated reading time: 2 minutes