அழகின் சிகரமே – Azhagin Sigaramae

அழகின் சிகரமே – Azhagin Sigaramae

அழகின் சிகரமே அந்தகேடு ஆனிரோ
கல்வாரி திரு பீடமே காயங்கள் ஏற்றிரோ

இனியும் உம்மை மறவேன் -8

1. கடைசிசொட்டு ரத்தமும் எனக்காக அல்லோ
கடைசி சொட்டு நீர் துளியும் எனக்காக அல்லோ -2
உலகத்தின் பின்னே நடந்து சென்றேன்
நேசர் இயேசுவை மறந்து சென்றேன்
உலகத்தின் அன்பு கானல் நீரோ
இயேசுவின் அன்பு என்றும் நிலையான அன்பு -2

2. எனக்காக தானே நீர் சிலுவையில் மரித்தீர்
எனக்காக தானே நீர் ரத்தம் சிந்தினீர் -2
உருகியதே எனது உள்ளம் ஏசய்யா
கடைசி சுவாசமும் எனக்காக ஏசய்யா
தாங்க அடிகள் எனக்கா ஏனையா
ஏன் இந்த பாடு அது எனக்காக தானோ -2

அழகின் சிகரமே அந்தகேடு ஆனிரோ
கல்வாரி திரு பீடமே காயங்கள் ஏற்றிரோ

இனியும் உம்மை மறவேன் -8

Iniyum Ummai Maravaen | Gershom | Latest Worship Song

Leave a Comment