கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae
Kedagam | Ben Samuel | En Nesarae 3

G maj
கேடகம் நீர் தானே
என் பெலனும் நீர் தானே-2
துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்
வாழவைப்பவரே-2

கேடகமே அடைக்கலமே
நாம் நம்பும் கன்மலையே-2
நாம் நம்பும் கன்மலையே-கேடகம்

1.கண்ணீரை துருத்தியில் வைத்து
பதில் தரும் நல்தேவனே-2
ஏற்ற நேரத்தில் கண்ணீருக்கு
பதில் தந்து காப்பவரே-2-கேடகமே

2.கூப்பிடும் போது மறு உத்தரவு
கொடுத்திடும் நல் தேவனே-2
ஆத்துமாவிலே பெலன் தந்து
என்னைத் தைரியப்படுத்தினீரே-2-கேடகமே

3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே-2
எனக்காக யாவையும்
செய்து முடிப்பவரே-2-கேடகமே

Kaedagam Neer Thanae
Belanum Neer Thanae-2
Thuyarangal Ennai Soozhndhitapodhum
Vazhavaipavarae-2

Kaedagam Adaikalamae
Naan Nambum Kanmalaiyae- 2
Naan Nambum Kanmalaiyae-Kaedagam

1.Kanneerai Thuruthiyil Vaithu
Badhil Tharum Nal Devanae-2
Yaetra Naerathil Kanneeruku
Badhil Thandhu Kapavarae-2-Kedagam

2.Koopidum Bodhu Maru Utharavu
Koduthidum Nal Devanae-2
Aathumaavilae Belan Thandhu
Ennai Dhairiyapaduthineerae-2-Kedagam

3.Thunbathin Naduvil Nadandhalum
Ennai Uyirpikum Nal Devanae-2
Enakaga Yavaiyum
Seidhu Mudipavarae-2-Kedagam

 

Leave a Comment