இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum
இந்த சூழ்நிலையை மாற்றும் தேவா 
எந்தன் பாரத்தை நீக்கும் தேவா -2
போதும் ஏன் வேதனைகள் போதும் என் சஞ்சலங்கள் -2
என்னை ஆற்றி தேற்றும் தேவா 
என் நிலைமையை மாற்றும் தேவா -2
1.மலை போன்ற சோதனைகள் 
என்றும் மாறாத கோரங்கள் -2
கருணை காட்டும் தேவா 
தங்க பெலனை தரும் தேவா -2 
என்னை ஆற்றி தேற்றும் தேவா 
என் நிலைமையை மாற்றும் தேவா -2
2.உம்மை நான் நம்பியுள்ளேன் 
என் பாரத்தை இறக்கியுளேன் – 2
கருணை காட்டும் தேவா 
தங்க பெலனை தரும் தேவா -2 
என்னை ஆற்றி தேற்றும் தேவா 
என் நிலைமையை மாற்றும் தேவா – 2
Indha soolnilaiyai maatrum deva 
Entha barathai neekum deva -2
Pothum yen vethanaigal pothum yen 
Sanjalangal – 2 
Ennai attri thetrum deva
Yen nilamaiyai mattrum deva -2
1.Malai pondra sothanaigal 
Endrum Maaratha gorangal -2
Karunai kaatum deva 
Thaanga belanai tharum deva -2
Ennai attri thetrum deva 
Yen nilamaiyai mattrum deva -2
2.Umami nan nambiyulein 
Enthan baarathai irakiyulien – 2 
Karunai kaatum deva 
Thaanga belanai tharum deva -2 
Ennai attri thetrum deva 
Yen nilamaiyai mattrum deva -2

