நாசியின் சுவாசம் நீர் தந்தது-Nasiyin Swaasam Neer Thandadhu

நாசியின் சுவாசம் நீர் தந்தது
நான்விடும் மூச்சும் உம்முடையது
நீர் எடுக்க நான் மடிவேன்
நீர் கொடுக்க நான் பிழைபேன்

பெருமை பாராட்ட ஒன்றுமில்லை
வெறுமையான களிமண் நான்
உம் சித்தம் போல் என்னை வணைத்துவிடும்
உம்மைப்போல என்னை மாற்றிவிடும்

வறண்டு போன நிலமும் நான்
வாடி போன பயிரும் நான்
மழையாக என்னை நனைத்துவிடும்
கணிகொடுக்க கிருபை செய்துவிடும்

Nasiyin Swaasam Neer Thandadhu
NaanVidum Muutchum Ummudayadhu
Neer Yedukka Naan Madivaen
Neer Kodukka Naan Pizaipaen

Perumai Paarata Ondrumillai
Verumaiyaana Kaliman Naan
Um Sitham Pol Ennai Vanaidhuvidum
Ummaipola Ennai Matrividum — Nasiyan

Varandu Pona Nilamum Naan
Vaadi Pona Payirum Naan
Mazaaiyaaga Ennai Nanaithuvidum
Kanikodukka Kirubai Seidhuvidum — Nasiyan

Leave a Comment