Alaigal Modhinalum Tamil Christian Worship Song Lyrics, Written and sung by Bro. Prince George & Pr. Asborn Sam – அலைகள் மோதினாலும்
அலைகள் மோதினாலும் புயல் காற்று தடுத்தாலும்
அல்லேலூயா பாட்டு பாடி ஆனந்தமாய் பயணம் செய்வேன் அல்லேலூயா பாட்டு பாடி ஆனந்தமாய் பயணம் செய்வேன்
கரைக்கானா நேரத்தில் கண்கள் உம்மை தேடுதே
கடலின் ஆழத்தில் உள்ளம் உம்மை துதிக்குதே
அல்லேலூயா அல்லேலூயா பாட்டு பாடி
பயணம் செய்வேன் -2
வலைய போட்டு பார்த்தேன்
ஒன்னும் கிடைக்கல
சோர்ந்து போய் வாடி போய்
கண்கள் கலங்கி நின்னேன்-2
இயேசு வந்ததால்
புது நம்பிக்கை பிறந்ததே
வலைகள் கிழிய கிழிய
மீன்கள் கிடைத்ததே -2 – அல்லேலூயா
என் பெலத்தை நம்பிக்கொண்டு
நான் கடலின் மேல் நடந்தேன்
மோதும் மலையை பார்த்து பயந்து
மூழ்கி போய்விட்டேன் -2
இயேசுவின் கரங்கள்
என் கரத்தை பிடித்ததால்
மூழ்கி போன இடத்தில்
மீண்டும் நடுக்க வைத்தாரே – அல்லேலூயா
Alaigal Modhinalum Song Lyrics, அலைகள் மோதினாலும் பாடல் வரிகள்
Alaigal Modhinalum Lyrics in English
Alaigal Modhinalum Puyal Kattru Thaduthaalum
Alleluya Pattu Paadi Aananthamaai Payanam Seivean Alleluya
Paattu paadi Ananthamaai Payanam Seivean
Karaikaana Nerathil Kangal Ummai Theaduthae
Kadalin Aalaththil Ullam Ummai Thuthikkuthae
Alleluya Alleluya Pattu Paadi
Payanam Seivean -2
Valaiya Pottu Paarthean
Onnum Kidaikkala
Sornthu Poi Vaadi Poi
Kangal Kalangi Ninnean -2
Yesu vanthathaal
Puthu Nambikkai Piranthathae
Valaigal Kizhiya Kizhiya
Meengal Kidaithathae -2- Alleluya
En Belaththai NambikkiKondu
Naan Kadalin Mel Nadanthean
Mothum Malaiyai Paarthu Payanthu
Moolgi Poilvittean -2
Yesuvin Karangal
En Karaththai Pidithathaal
Moolgi Pona Idaththil
Meendum Nadakka Vaitharae – Alleluya
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song “Alaigal Modhinalum” written by Bro. Prince George & Pr. Asborn Sam.
- It emphasizes themes of faith and overcoming adversity through the power of Jesus.
- The English translation of the song’s lyrics is also provided for broader understanding.
- The publication is by World Tamil Christians, which offers various Tamil Christian songs and devotionals.
- Links to additional Tamil Christian songs are included for readers to explore more music.
Estimated reading time: 2 minutes
