Kanivin Karangal Thinam Tamil Christian Song Lyrics, Written and Sung by Eva. J.V. Peter – கனிவின் கரங்கள் தினம்
கனிவின் கரங்கள் தினம் வழி நடத்தும்
நம் ஜீவிய கால மட்டும் – பயம் வேண்டாம் இனி
கர்த்தர் துணையாய் உண்டு
புவியாத்திரை கடந்திடுவோம்
1. பகலில் மேக ஸ்தம்பமாய்
இரவினில் அக்கினித் தூண்களாய்
தாக ஜலத்திற்காய் பிளந்தார் பாறையை
ஜீவ மன்னா ஆகாரமாய்
தந்த யேகோவாவை வாழ்த்திடுவோம்
2. கசந்த மாரா வாழ்வினை
மதுரமாக மாற்றியே
தேனிலும் இனிய வாக்குகளாலே
தேற்றி நம்மை ஆற்றிடுவார்
அந்த நல் தேவனை வாழ்த்திடுவோம்
3. யோர்தானை போன்ற துன்பமும்
துயரமும் வந்த போதிலும்
தேவ புயங்களின் பெலமதினால்
சோர்வில்லாமல் கடந்து வந்தோம்
வல்ல நல் தேவனை வாழ்த்திடுவோம்
4. சத்துரு சேனை எழும்பியே
நமக்கெதிராய் வந்தாலும்
நமக்காய் யுத்தம் செய்திடும் கர்த்தர்
சேனையதிபனாய் முன் செல்கின்றார்.
அவரின் கரங்களை பற்றி கொள்வோம்
Kanivin Karangal Thinam Song Lyrics, கனிவின் கரங்கள் தினம் பாடல் வரிகள்
Kanivin Karangal Thinam Lyrics in English
Kanivin Karangal Thinam Vazhi Nadathum
Nam Jeeviya Kaala Mattum Bayam Vendaam Ini
Karthar Thunaiyaai Undu
Puviyathirai Kadanthiduvom
1.Pagalil Mega Sthambamaai
Iravinil Akkini Thoonkalaai
Thaaga Jalaththirkkaai pilanthaar Paaraiyai
Jeeva Manna Aagaramaai
Thantha Yohovavai Vaalthiduvom
2.Kasantha Maara Vaalvinai
Mathuramaga Mattriyae
Thenilum Iniya Vakkukalalae
Thettri Nammai Aattriduvaar
Antha Nal Devanai Vaalthiduvom
3.Yoarthanai pontra Thunbam
Thuyaramum Vantha Pothilum
Deva Puyangalin Belamathinaal
Soarvillamal Kadanthu Vanthom
Valla Nal Devanai Vaalthiduvom
4.Saththuru Senai Elumbiyae
Namakkethiraai Vanthalum
Namakkai Yuththam Seithidum Karthar
Seanaiyathibanaai Mun Selkintraar
Avarin Karankalai Pattri Kolvom
Eva. J.V. பீட்டர்
R-Funky Pop T-110 A 2/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the song ‘Kanivin Karangal Thinam’ written and sung by Eva. J.V. Peter.
- It includes the full Tamil lyrics along with an English transliteration.
- The song expresses themes of faith, guidance, and divine support.
- Links to other Tamil Christian songs are provided at the end of the article.
Estimated reading time: 2 minutes
