En Anbarum Neerthan Tamil Christian Song Lyrics, Written and sung by Dr.Rani Jeyachandran – என் அன்பரும் நீர்தான்
என் அன்பரும் நீர்தான் என் ஆருயிர் நீர்தான்
இன்பமும் நீர்தான் இனியவரே
அன்பரே இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
உலகினிலே உம்மைப்போல
வேறொரு நேசரில்லை
உள்ளத்திலே உம்மையல்லால்
வேறொரு ஆசையில்லை
1.உம்மைப்போல அழகினிலே
சிறந்தவர் ஒருவரில்லை
என் நேசர் நீரல்லவோ
என் பாக்கியமே
2. உலகினிலே உம் அன்பை போல
உண்மை அன்பு இல்லை
உன்னதத்தில் என்னை சேர்க்க
உம் ஜீவனைத் தந்தீரே
3. உம்மையே நான் என் கண் முன்னே
என்றென்றும் வைத்திடுவேன்
சுதந்திரமே என் பங்கே
அசைக்கப்படுவதில்லை நான்
4. இதயத்திலேயே ஓர் ஏக்கம் உண்டு
உம்மை தரிசித்திட பொன் முகத்தை தரிசிக்கவே
என் மனம் ஏங்குதையா
En Anbarum Neerthan Song Lyrics, என் அன்பரும் நீர்தான் பாடல் வரிகள்
En Anbarum Neerthan Lyrics In English
En Anbarum Neerthan En Aaruyir Neerthan
Inbamum Neerhtan Iniyavarae
Anbarae Yesuvae Enthan Aathma Nesarae
Ulaginilae Ummaipola
Veroru Nesarillai
Ullathilae Ummaiyallaal
Veroru Aasaiyilai
1.Ummaipola Alaginilae
Siranthavar Oruvarillai
En nesar Neerallavo
En Bakkiyamae
2.Ulaginilae Um Anbai Pola
Unmai Anbu Illai
Unnathathil Ennai Serkka
Um Jeevanai Thantheerae
3.Ummaiyae Naan En Kan Munnae
Entrentrum Vaithiduven
Suthanthiramae En Pangae
Asaikkapduvathillaiyae Naan
4.Idhayathilaeye Oor Yekkam Undu
Ummai Tharisiththida Pon Mugaththai Tharisikkavae
En Manam Yeanguthaiya
Dr.ராணி ஜெயசந்திரன்
R-8 Beat T-120 F 214
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘En Anbarum Neerthan’ by Dr. Rani Jeyachandran.
- The lyrics express themes of love, devotion, and longing for God, emphasizing the uniqueness of Jesus.
- The article provides both Tamil and English versions of the lyrics for better understanding.
- It includes additional links to other Tamil Christian songs and resources.
- The publication is by World Tamil Christians, highlighting Tamil Christian news and devotionals.
Estimated reading time: 2 minutes
