Tamil:
நன்றியோடு நான் துதி பாடுவேன் 
என் இயேசு நாதா 
எனக்காய் நீர் செய்த நன்மைக்காய் 
கோடி கோடி நன்றி ஐயா
கிரஹிக்க முடியாத நன்மைகள் 
ஏராளம் செய்தீர் ஐயா 
நினைக்காத நன்மைகள் 
கூடவே கூட்டி தந்தீர் ஐயா – (நன்றியோடு நான்)
யோசிக்க முடியாத கிருபைகள் 
ஏராளம் தந்தீர் ஐயா 
கேட்காத வரங்களை 
கூடவே கூட்டி தந்தீர் ஐயா – (நன்றியோடு நான்)
———————————————————————————
Nandriyodu Naan Thuthi Paaduven
En yesu nadha
Enakaai neer seidha nanmaikkai
Kodi Kodi nandri ayya
1. Grahika mudiyadha nanmaiyal
Yeralam seidheeraiyya
Nenaikkadha nanmaigal koodave
Kooti thandheer ayya – (Nandriyodu Naan)
2. Yosika mudiyadha kirubaigal
Yeralam thandeer ayya
Ketkadha varangalai Koodave
Kooti thandheer ayya – (Nandriyodu Naan)

