அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini abishegam eenthidum

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்
தேவ ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்

1. பரமன் இயேசுவை நிறைத்தீரே
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
உந்தன் சீஷருக்களித்தீரெ
அன்பின் அபிஷேகம் ஈந்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி

2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே
கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்
தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே
இரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி

3. வானில் இயேசு வருகையிலே
நானும் மறுரூபம் ஆகவே
எந்தன் சாயல் மாறிடவே
மைந்தன் ஆவியால் நிறைத்திடும் — அக்கினி

Akkini abishegam eenthidum
deva aaviyaal niraiththidum
devaa devaa ikkanamae eenthidum

paraman Yesuvai niraitheerae
parisuththa aaviyaal niraithidum
unthan shesharukkalitheerae
anbin abishegam eenthidum  — Akkini

simson kidhiyonai niraitheerae
kartharin aaviyaal niraithidum
theerkkan elisaavukkalitheerae
rattippin varangalal niraiththidum — Akkini

vaanil yesu varugayilae
naanum marurubam aagave
enthan saayal maaridave
mainthan aaviyal niraithidum — Akkini

Leave a Comment