Isravelin Devanagiya Karthavae -இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே tamil christian song lyrics

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே மேலே வானத்திலும் கீழே பூமியிலும்உமக்கொப்பான தேவன் இல்லை -2 1.வானத்தையும் பூமியையும்உ ண்டாக்கின தேவன்(2)நச்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்த தேவன் – (2)உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே 2. மண்ணினாலே என்னையும் உருவாக்கின தேவன்தன் சுவாசத்தால் ஜீவனை கொடுத்த தேவன் (2)உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே 3.பூமியின் தூளை மரக்காலால் அளந்த தேவன்காற்றையும் தம் வார்த்தையால் அடக்கின தேவன் (2)உமக்கு சிலைகள் இல்லையே உம் […]

Isravelin Devanagiya Karthavae -இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே tamil christian song lyrics Read More »

Sadhakalamum unmaiullavare tamil christian song lyrics

சதா காலமும் உண்மையுள்ளவர் சொன்னதை செய்பவரே நீர் உண்மையுள்ளவரே – 2 எல் ஹேனா ஹேமான்நீர் உண்மையுள்ளவரே தலை முறை தலைமுறைக்கும் நீர் உண்மையை காப்பவரே – 2 அந்நியராக வாழ்ந்த என்னை புத்திரராக மாற்றி விட்டீர் – 2ஆபிரகாமுக்கு சொன்னவற்றை இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் – 2 காண்பித்த தேசத்தை கொடுத்து விட்டீர் நட்டாத விருட்சத்தை ருசிக்க செய்தீர்இலவசமான ஆளுகையைஇயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் – 2

Sadhakalamum unmaiullavare tamil christian song lyrics Read More »

Unthan Samugham Nulainthu Um Naamam Uyarthiduvaen Tamil christian song lyrics

Unthan Samugham Nulainthu Um Naamam UyarthiduvaenUnthan Parisutha Prasannam En Mithu Polintharulumஉந்தன் சமூகம் நுழைந்து உம் நாமம் உயர்த்திடுவேன்உந்தன் பரிசுத்த பிரசன்னம் என் மீது பொழிந்தருளும் Ummai Naan Aarathippen Um Munne Paninthiduvaen-2xUm Naanam Parisuthamullathu Neer Oruvarae Parisuthar-2xஉம்மை நான் ஆராதிப்பேன் உம் முன்னே பணிந்திடுவேன்உம் நாமம் பரிசுத்தமுள்ளது நீர் ஒருவரே பரிசுத்தர் – (2) Unthan Parisutha Ratham Ennakaaga SinthiniraeUnthan Sarirathin Tazhumbugal Ennai Gunamaakitreஉந்தன் பரிசுத்த இரத்தம்

Unthan Samugham Nulainthu Um Naamam Uyarthiduvaen Tamil christian song lyrics Read More »

Ummai Aaradhikka koodi vanthom Tamil christian song lyrics

உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரேஆவியோடும் நல் உண்மையோடும்உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரேபரிசுத்த உள்ளத்தோடு ஆராதனை(6) உமக்குத்தானே நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம்உமக்கே ஆராதனைஉந்தன் கிருபைகள் தாராளம் தாராளம்உமக்கே ஆராதனை உம் நாமம் உயர்த்திடுவேன்உம் அன்பைப் பாடிடுவேன் நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோஉமக்கே ஆராதனைஉந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்உமக்கே ஆராதனை மகிமை நிறைந்தவரேமாட்சிமை உடையவரே நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்உமக்கே ஆராதனைஉந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமைஉமக்கே ஆராதனை உண்மை உள்ளவரேதுதிக்குப் பாத்திரரே

Ummai Aaradhikka koodi vanthom Tamil christian song lyrics Read More »

Ennai Padaithavarea Tamil christian song lyrics

என்னை படைத்தவரே அழைத்தவரே துணையாக எப்போதும் வருபவரே முன் குறித்தவரே வனைந்தவரேஉள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே (2) யெஷுவா நீர் எந்தன் துணையாளரேயெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2) 1.நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறிய நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர்பாசம் காட்டி மாறாத அன்பை எனக்கு தந்தவரே (2) யெஷுவா நீர் எந்தன் துணையாளரேயெஷுவா நீர் எந்தன் எஜமானனே (2) 2.படைகள் எல்லாம் எனை சூழ நின்று பட்டய வார்த்தையால் எனைத் தீண்டும்

Ennai Padaithavarea Tamil christian song lyrics Read More »

En Neethiyai Velichathai Polaakkuveer song lyrics

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் உமக்காய் காத்திருப்பேன்உம்மையே பற்றிக்கொள்ளுவேன்உம் வார்த்தையால் திருப்தியாவேன்உம் சமூகத்தில் அகமகிழ்வேன் இயேசையா – என் நீதி நீர்தானைய்யாயெகோவா சிட்கேனு நீர்தானைய்யாஎங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லதுநிரந்தர சுதந்திரம் இதுஎன் கர்த்தர் எனக்கு நீர் தந்ததுநித்தம் பெருகும் கிருபை கொண்டதுஎன் கர்த்தர் எனக்கு நீர் தந்தது ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்கர்த்தரே தாங்குகிறீர் என்பாதையிலே நோக்கமாயுள்ளீர்என்

En Neethiyai Velichathai Polaakkuveer song lyrics Read More »

Visudhiyil bhayankarane Mahimayil vasippavane song lyrics

Visudhiyil bhayankarane Mahimayil vasippavaneAlbhuthamanthri Veeranaam Daivam Nithya Pithaavu Samaadanathin PrabhuAadhipathyam thantholilullathaalSarva Sreshtadhikaarangalkkum Unnathan Cho:Yesu naamam yesu naamamElla muzhankaalum madangeedunna naamamYesu naamam Yesu naamamElla Navum Paadi Paadi Pukazhthum Naamam Sakala bhoovaasikalum Yahovaye sthuthichidatteDaiva dootha sainyangalumYahovaye shuthichidatteSoorya chandranmaarumNakshathraathikalumYahovaye sthuthicheedatte Baalanmaar vrudhanmaarumYahovaye sthuthichidatteYuvathikal yuvaakkanmaarumYahovaye sthuthichidatteSwargaathi swargathilumBhoomiyumathokkeyumYahovaye sthuthicheedatte Kaahala naadhathode Yahovaye sthuthichidatteThappinodum nruthathodumYahovaye sthuthichidatteAthyucha naadamulla kaithaalamelathodeYahovaye sthuthicheedatte– Yesu Naamam..

Visudhiyil bhayankarane Mahimayil vasippavane song lyrics Read More »

நன்றி சொல்லி உம்மை பாட-Nandri solli Ummai paada

நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரைஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை காற்றுமில்ல மழையுமில்லஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர் கைவிடாமல் விட்டு விலகிடாமல்நெருங்கின பாதையிலும் கூட வந்தீர் வெட்கப்பட்ட தேசத்திலேகீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கி Nandri solli Ummai paada vanthomUm kaaruniyathai enni potra vanthom Vaarthaiyinaal Neer sonnathellamKarangalinaal indru

நன்றி சொல்லி உம்மை பாட-Nandri solli Ummai paada Read More »

Nandriyodu Naan is the tamil version of the malayalam gospel song – Nanniyode njan Sthuthi Paadidum

நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான்1.எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே …நன்றியோடு 2.சத்திய தேவத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே …நன்றியோடு 3.முடங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் முற்று முடியா என்னை காப்பவரே உமக்கு என்றுமே துதியே …நன்றியோடு 4.கலங்காதே திகையாதே

Nandriyodu Naan is the tamil version of the malayalam gospel song – Nanniyode njan Sthuthi Paadidum Read More »

Kirubaasanaththandai odi vanthen Tamil christian song lyrics

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்கிருபையாய் இறங்கிடுமே (2)தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே (2) உம் கிருபை இல்லை என்றால் நான் இல்லைஅதை நீர் நன்றாய் அறிவீர் (2)தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே (2) என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன்அதை நீர் நன்றாய் அறிவீர் (2)உம் பெலத்தால் எல்லாம் செய்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே (2) சோதனைகள் தாங்க பெலனில்லைஅதை நீர் நன்றாய் அறிவீர் (2)சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்கஉம் கிருபையால் நிறைத்திடுமே (2) கிருபாசனத்தண்டை ஓடி

Kirubaasanaththandai odi vanthen Tamil christian song lyrics Read More »

THUDIPPOM HALLELUJAH PADI Tamil christian song lyrics

துதிப்போம் அல்லேலூயா பாடிமகிழ்வோம் மகிபனைப் போற்றி (2)மகிமை தேவ மகிமைதேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா (2) 1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்தம்மை என்றும் அதற்காகத் தந்தார் (2)அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்அடைக்கலம் கொடுத்திடுவார் (2) – துதிப்போம் 2.தேவன் எந்தன் அடைக்கலமாமேஒரு போதும் பொல்லாப்பு வராதே (2)சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றேவிடுவித்துக் காத்திடுவார் (2)– துதிப்போம்

THUDIPPOM HALLELUJAH PADI Tamil christian song lyrics Read More »