விண்ணிலே தூதர் முழங்க- Vinnilae Thuthar Mulanga

ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ-2ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரேஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே விண்ணிலே தூதர் முழங்கமண்ணிலே மாந்தர்க்கெல்லாம்மகிமையின் ஒளியாய் வந்தார்ஓ..ஓ..ஓ.. வழிகாட்டும் நட்சத்திரம்மீட்பருக்காய் வந்துதிக்கஇரட்சகர் இயேசு பிறந்தார் உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்செய்திடவே இயேசு பிறந்தார்-2செய்திடவே இயேசு பிறந்தார் முன் குறித்த முகாந்திரம்முன்னனையில் மீட்பர் பிறந்தார்மகிமையின் ஒளியாய் ஜெனித்தார்ஓ..ஓ..ஓ..தூதர்கள் சூழ்ந்திடமேய்ப்பர்கள் வணங்கிடபரிசுத்தர் இயேசு பிறந்தார் உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்செய்திடவே இயேசு பிறந்தார்-2செய்திடவே இயேசு பிறந்தார் ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரேஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே

விண்ணிலே தூதர் முழங்க- Vinnilae Thuthar Mulanga Read More »

கண்மணியே என் இயேசு பாலா – Kanmaniyae En Yesu bala

கண்மணியே என் இயேசு பாலாகண் துயிலாயோதாலாட்ட பாடும் இன்னிசை கேட்டுகண்ணே துயிலாயோதாலோ தாலேலோ ஆரீராராரோ கண்ணே தாலேலோ-2தூங்கு ஆரீரோ-2 பஞ்சனை இல்லை கண்ணேசெல்ல கண்ணேசின்ன மானேபொன் பொருள் இல்லை கண்ணேசெல்ல கண்ணேசின்ன மானேபூவிழி மூடி தூங்கிடு கண்ணேஉம் அன்பிற்கீடாய்என் உள்ளம் தந்தேன் நிம்மதி தூக்கம் இனிமேல் ஏதுஇராஜா நீ தூங்குமன்னுயிர் பாவம் நீக்கவே வந்தஇராஜா நீ தூங்குதாலோ தாலேலோ கண்ணே தாலேலோ-2தூங்கு ஆரீரோ-2

கண்மணியே என் இயேசு பாலா – Kanmaniyae En Yesu bala Read More »

മേലേ വാനിൽ നീളെ താരാദീപം -Mele Vaanil

മേലേ വാനിൽ നീളെ താരാദീപം…വാനദൂതർ പാടും സ്നേഹഗീതംവരവായി മാലാഖമാരും മണിവീണ മീട്ടുന്ന രാവും കുളിരായിതാ….തൂമഞ്ഞുപെയ്യുന്ന നേരം അതിമോദം ഉണ്ണിയേശു ജാതനായ് (2) പാരിജാതപൂവിതളിൽ കുഞ്ഞുനീർമണി തുള്ളിപോൽ മാനസം ഈശോതൻ സ്നേഹത്തിൽ ചേർന്നു ചേർന്നലിഞ്ഞു പോയ്‌നീല നീലവാനിലെങ്ങും വാരൊളിത്തൂവെൺമേഘവുംനീളെ പാറും പറവകളും ദൈവപുത്രനു മോദമായ്പാടുന്നു സ്നേഹത്തിൻ കീർത്തനങ്ങൾ പാടുന്നു സ്നേഹ സങ്കീർത്തനങ്ങൾദൂരെ നിന്നും രാജാക്കന്മാർ വന്നു ഉണ്ണിയെ കുമ്പിടുന്നു – കാഴ്ചകളേകീടുന്നു… ഗ്ലോറിയ ഗ്ലോറിയ ഗ്ലോറിയ… ഇൻ എക്ഷെൽസിസ്….ദേയോ (2) ദൈവസ്നേഹം പെയ്തിറങ്ങി മാനവർക്കെന്നും ശാന്തിയായ്കാലിതൻ കൂട്ടിലെ പുൽമേത്ത

മേലേ വാനിൽ നീളെ താരാദീപം -Mele Vaanil Read More »

வாக்கு மாறா தெய்வமே-Vakku maara dheivamae

Lyrics அல்லேலூயா (3) வாக்கு மாறா தெய்வமேஉம் வார்த்தை ஒன்றே போதுமேஇந்த ஆண்டின் நன்மைகள்என்னை வந்து சேருமேஅல்லேலூயா (3) – 2 உம் நீதியின் பாதைகளில் அனுதினம் வழிநடத்திஎன்னை காக்கின்றீர்முன் செல்கின்றீர்அல்லேலூயா – 2நிறைவேறா வாக்குகள்என் வாழ்வில் நிறைவேறு ம் – 2உம் வார்த்தையில் பொய் இல்லையேஎன்றென்றுமே வாக்கு மாறா தெய்வமே… அற்புதம் அதிசயங்கள்என் வாழ்க்கையில் நிறைவேறநீர் எந்தன் மேய்ப்பராய் இருக்கின்றீர் – 2வானத்தின் பலகணிகள்திறக்கவே செய்திடுவீர் – 2உம் மேன்மையால் என் களஞ்சியம் செழிப்பாகுமேவாக்கு மாறா

வாக்கு மாறா தெய்வமே-Vakku maara dheivamae Read More »

பூவிதழே பொன்மலரே – Poovithalae Ponmalarae

பூவிதழே பொன்மலரே போற்றிப்பாடுவேன்நாவிதழால் விண்மகனே ஏற்றிப்பாடுவென்.கானமழை வானமதில் மேகம் சூழவேவானவர்கள் விண்மீதில் வாழ்த்திப்பாடவேவணங்கிடுவேன். தொழுதிடுவேன் இயேசு பாலனே 1.இறைவாக்கும் மறை வாக்கும் குறித்த நாளிதுஇயற்கையெலாம் மகிழ்ச்சியிலே துள்ளி ஆடுது.இமைகளெல்லாம் விழித்திருந்து துதிகள் பாடுது.இறையவனே மனுமகனாய் உதித்த நாளிது. 2.ஞானிகளும் அறிஞர்களூம் அறிந்த நாளிதுஞாலமதில் ஞானமகன் வந்த நாளிதுஞாபகங்கள் இன்பமதில் வந்து பாடுதுஞாயிறுகள் ஓளிவெள்ளம் தந்து ஓடுது. தேகமது சோகமதை வென்ற நாளிதுஅடிமைநிலை அன்பதனால் மீட்ட நாளிது.வறியவரும் எளியவரும் மகிழும் நாளிது.பாவிகளை தேவனவன் தேற்றும் நாளிது.

பூவிதழே பொன்மலரே – Poovithalae Ponmalarae Read More »

உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார் -Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar

உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார் -Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar Nam Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar Unakaaga Enakaaga (2)Nammakaaga Piranthaarey Nam Yesu Ozhiyaai (3) Maatu thozhuvathil meipargal mathiyil (2)Piranthaarey nam yesu ( 2) Paavangal pokida saabangal neekida (2)Avadharithaar ippoovil (2) Ulagathai padaithavar sarva vallavar (2)Ozhiyaaga piranthaarey (2) Pirappin narcheidhi intrey kooruvom (2)Piranthaarey Nam rajan

உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார் -Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar Read More »

என்ன அழகா ரொம்ப Sweeta

Lyrics என்ன அழகா ரொம்ப Sweeta Straighta Weighta வந்தாரே Excuse me boss wait பண்ணாதஅவரோட வாழுறத) மிஸ் பண்ணாத – நானாதானா போனா நா வீணா (பாழா) போனேனே – வந்துகைய புடிச்சாரே சோக்கா ஆனேனே Insta வுல நூல் பிடிச்சி Whatsapp இல செங்கல் வச்சிகாதலுக்குக் கோட்ட கட்டுறியேஉனக்காக மண்ணில் வந்து உனக்காக நொறுக்கப்பட்டநேசர நீ ஏங்க வைக்குறியே– Excuse me உன் Sweetu Hearta நீ அவரண்ட கொடுத்தாக்கLifeu எப்போது Toppu

என்ன அழகா ரொம்ப Sweeta Read More »

இருளெல்லாம் வெலகும் நேரம் – Irulellaam Velagum Nearam

இருளெல்லாம் வெலகும் நேரம் இதுதானோ?பழசெல்லாம் புதுசா மாறுது இது ஏனோ பூவெல்லாம் சிரிக்குதேகுளிர் காத்தும் அடிக்குதேமனசெல்லாம் இனிக்குதேஇது எதனால! உன்ன என்ன படைச்ச ஆண்டவரே வந்து பொறந்தாரேஇம்மானுவேல் எப்போதுமே அவரே கூட இருப்பாரே ஒண்ணுதுக்கும் ஒதவாதமாட்டு தொழுவம் போலிருந்தேன்எனக்குள் அவர் பிறந்ததாலஉலகம் முழுசா தெரிஞ்சேனே தள்ளப்பட்ட கல்லான என்ன தம் அன்பாலேநட்சத்திரமா வாழ வெச்சாரே அவர் வழிகாட்டபூவெல்லாம் சிரிக்குதேகுளிர் காத்தும் அடிக்குதேமனசெல்லாம் இனிக்குதேஎன் ராஜா பிறந்தநாள் எங்கோ ஒரு மூலையில பெத்லகேம போலிருந்தேன்இஸ்ரவலே ஆளும் ராஜாஎன்னில் பிறக்க

இருளெல்லாம் வெலகும் நேரம் – Irulellaam Velagum Nearam Read More »

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom Yudha singa Yesu rajavai potri paduvomMagathuvamana unnadharai potri pugazhuvom – 2 Happy (5) ChristmasMerry (5) Christmas – 2 Naazarethil velicham vandhathae Nambinorgal Ellam pizhaithaarae – 2En vazhvil vandha nalla nesaraeEn ullam vaazhum immanuvaelae – 2 Wo oh..oh (3) Na na.naa (3) – 2 Paavam

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom Read More »

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு நான் நம்புவது அவராலே வருமே வந்திடுமே நான் நம்புவது கர்த்தராலே வருமே வந்திடுமே விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீதான் உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் உன்னதமான கரத்தின் மறைவில் வாழ்கின்றோம் சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம் வாதை அணுகாது தீங்கு நேரிடாது பாழாக்கும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல் பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் சிறகின் நிழலிலே மூடிமறைக்கின்றார் கர்த்தர் நமது அடைக்கலமும்

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki Read More »

விழுந்து போகாமல் -Vizhundhu Pogaamal

விழுந்து போகாமல் தடுக்கி விழாமல் காக்க வல்லவரே தினமும் காப்பவரே உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை மகிமையின் சன்னிதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன்-உம் மாசற்ற மகனாக (மகளாக) நிறுத்த வல்லவரே அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும் இப்போதும் எப்போதுமே உமக்கே உரித்தாகட்டும் மெய் ஞானம் நீர்தானையா இரட்சகரும் நீர்தானையா மீட்பரும் நீர்தானையா என் மேய்ப்பரும் நீர்தானையா Vizhundhu Pogaamal Thadukki Vilamal Kaakka Vallavare Thinamum Kappavare Umakke Umakke Magimai Maatchimai Magimaiyin sannithaanathil Miguntha Magilchiyudan-

விழுந்து போகாமல் -Vizhundhu Pogaamal Read More »

காருண்யம் என்னும் -Kaarunyam Ennum

காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர் கர்த்தாவே நீதிமானை ஆசீர்வதிக்கின்றீர் எதிர்கால பயமில்லையே நீர் எனக்குள் இருப்பதால் எதைக்குறித்தும் கலக்கமில்ல எனக்குள்ளே இருப்பதனால் நம்பும் மனிதர் சந்தோஷமாய் மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை அவர்களை நீர் காப்பாற்றுவீர் அனுதினமும் கைவிடாமல் தெரிந்துகொண்டீர் உமக்கொன்று அதை நான் அறிந்துகொண்டேன் நீதியுள்ள பலிசெலுத்தி உம்மையே நான் சார்ந்துகொண்டேன் உலகம் தருகின்ற மகிழ்வைவிட மேலான மகிழ்ச்சி நீரே சமாதானத்தால் நிரப்புகிறீர் சுகம் தந்து நடத்துகிறீர் Kaarunyam Ennum Keadayaththaal Kaathukollukinteer Karthavae Neethimaanai Aasirvathikintreer

காருண்யம் என்னும் -Kaarunyam Ennum Read More »