Tamil Christmas Songs

Adho Oru Natchathiram – அதோ ஒரு நட்சத்திரம்

அதோ ஒரு நட்சத்திரம் தேவன் அன்பிற்குத் தான் இது பொற்சித்திரம் அழகாக வழி காட்டுதேதேவன் பிறந்தாரே எனக் கூறுதே ஒரு பாடல் கேட்குதே தூதர் வாழ்த்து பாடவே 1. வானத்தில் வழி அறிந்து ஞாலத்தில் நடந்தனரேஞானத்தில் தன்னை மறந்து ஏரோதை அடைந்தனரேசின்னச் சின்ன தேவா பாலன் எங்கிருகிறார்அதைக் கண்டுகொள்ள வேண்டும் இன்று என்று கூறினார் வாழ்க வாழ்க திரு சுதனே உம்மை வாழ்த்திப் பாடும் எங்கள் மனமே 2. விண்மீனின் வழி உணர்ந்து விரைவாக நடந்தனரே யாக்கோபின் […]

Adho Oru Natchathiram – அதோ ஒரு நட்சத்திரம் Read More »

Namakoru Palagan Pirantharae நமக்கொரு பாலகன் பிறந்தாரே

நமக்கொரு பாலகன் பிறந்தாரேநமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவரின் நாமம் அதிசயமே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு 1.இருளை அகற்றும் ஒளியாகஇறைமகன் இயேசு பிறந்தாரேவழியை நமக்கு காட்டிடவேபேரொளியாய் அவர் உதித்தாரேஇடையர்கள் அங்கு பார்த்தனரேஞானிகள் மூவர் வணங்கினரே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2 2.வானமும் பூமியும் படைத்தவர்உயிருள்ள வார்த்தையாய் இருக்கிறார்உலகத்தின் பாவத்தை சுமக்கவேஉன்னதராய் மண்ணில் பிறந்தாரேஉலகில் பிறந்தது சமாதானம்உன்னதத்தின் தேவனுக்கு மகிமையே-2 அதிசய பாலனாய் இன்று பிறந்தார்அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு

Namakoru Palagan Pirantharae நமக்கொரு பாலகன் பிறந்தாரே Read More »

Thutharkal Pan Isaika – தூதர்கள் பண் இசைக்க

தூதர்கள் பண் இசைக்க ஆயர்கள் வாழ்த்துப்பாடவானில் வெள்ளி ஜொலித்திடஞானியர் தேடி மகிழ்ந்திட துங்கவன் இயேசு பாரில் ஜெனித்தாரே. 1.தீர்க்கன் வேதவாக்கு நிறைவேற திருப்பாலன் மண்ணில் மனுவானார் மார்கழி பனியில் மாடிடை குடிலில் மரியின் மடியில் மனுவாக மானிடர் பாவம் போக்கிடவே மனுவாய் மலர்ந்தாரே. 2.இளங்காலை தென்றல் வீசிடவே இம்மானுவேலனாய் பிறந்தாரே பாரின் பாவங்கள் போக்கிடவே சாபங்கள் யாவும் நீக்கிடவே பெத்தலை தன்னில் புல்லணை மீதில் புனிதர் பிறந்தாரே. 3.என்னையும் உன்னையும் இரட்சிக்கவே தன்னையே நமக்காய் தந்திட்டாரே சீரேசு

Thutharkal Pan Isaika – தூதர்கள் பண் இசைக்க Read More »

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய்

துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்மனமே மனமே கலங்காதேபரமன் வருவார் அருளை தருவார்இனி ஏன் கவலை மனமே 1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்மனமோ மகிழ்கிறது (மலர்கிறது)என்னுடன் அவரும் அவருடன் நானும்என்றுமே நிலைத்திருப்போம் – 2 2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்கஇதயம் மகிழுது பார்இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டுஇனிதுற மலர்ந்திருப்போம் – 2

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய் Read More »

Idho Nesa Palan Pullanaiyil – இதோ நேச பாலன் புல்லனையில்

இதோ நேச பாலன் புல்லனையில்ஏழை கோலமாக தோன்றினார்மனு பாவம் போக்க வந்துதித்தார்திவ்ய அற்புத பாலனானார் அவதாரமே அன்பின் ரூபமேஅன்னை மரியின் மகனாய்புவியில் தோன்றினாரேஅருள் ஜோதியே அமலாதிபன்இன்று பாலனாக ஜெனித்தார் 1.சமாதானம் நல்கும் பாலன்சந்தோஷம் அளிக்கும் ஜீவன்நீர் ஏழ்மையின் கோலத்தில் வந்தீர்நீர் தாழ்மையின் ரூபமாய் வந்தீர்அவர் திரு நாமம் உன்னதத்தில் ஓங்கிட பாடிடுவோம் 2. தினம் தினம் உம்மை காணஅனுதினம் உம்மில் வளரநீர் என்னுள் பிறந்தீரே நாதாநீர் எனக்காய் வந்தீரே தேவாநான் அனுதினமும் உம்மை எண்ணி உமக்காய் வாழ்ந்திடுவேன்.

Idho Nesa Palan Pullanaiyil – இதோ நேச பாலன் புல்லனையில் Read More »

Immanuel Pirantharae Oru murai paarkkanum – இம்மானுவேல் பிறந்தாரே

ஒரு முறை பார்க்கனும்எனக்காய் மண்ணில் வந்த பேரழகைஒரு முறை கேட்கனும்எனக்காய் கதறும் அந்த தேன் குரலைபரலோகம் விட்டு வந்தஅந்த பரிசுத்த பாலனைஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமேமகிமையே மகிமையேஇம்மானுவேல் பிறந்தாரே-2 வாழ்க வாழ்க வாழ்கவேவிண்ணின் தூதர் வாழ்த்தவேமண்ணில் தேவன் பிறந்து விட்டாரேவாழ்க வாழ்க வாழ்கவேமேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவேமீட்பர் இயேசு பிறந்து விட்டாரே-ஒரு முறை Oru murai paarkkanumEnakkay mannil vantha perazhagaiOru murai ketkanumEnakkay katharum antha then kuralaiParalogam vittu vanthaAntha parisuththa baalanaiOrumurai paarkkanume RasikkanumaeMakimayae mamimayaeImmanuvel

Immanuel Pirantharae Oru murai paarkkanum – இம்மானுவேல் பிறந்தாரே Read More »

Kandangi selai katti Tamil Christmas lyrics கண்டாங்கி சேலை கட்டி

கண்டாங்கி சேலை கட்டிமரிக்கொழுந்து தலையில் சூடிகஞ்சி பானை சுமந்து போகும்சின்ன பொன்னே கொஞ்சோ நில்லு தன்னானே தான நன்னே தன்னனனே தானே நானே குளம் எல்லாம் நறைஞ்சிருக்கு வயலெல்லாம் வெளைஞ்சிருக்கு கைல காசு இருக்கு கவலை இனி நமக்கு எதுக்கு மதியீனமாய் பேசாதைய மனதில் கர்வம் கொள்வதையே இன்று இரவு ஜீவன் போனால் சேர்த்த செல்வம் யாருக்கு போகும் உனக்காக மேன்மை இழந்தார் எனக்காக மகிமை இழந்தார் நமக்காக தன்னை இழந்த தேவ பாலன் பிறந்தார் ஐயா

Kandangi selai katti Tamil Christmas lyrics கண்டாங்கி சேலை கட்டி Read More »

Maa Devan Piranthar – மா தேவன் பிறந்தார்

மா தேவன் பிறந்தர்மண் மீதில் உதித்தார்மகிழுடன் பாடிடுவோம்மகிழ்ந்து கொண்டாடிடுவோம் Happy Christmas … மாந்தரின் பாவங்களை மன்னிக்க அவர் வந்தார் மகிமையில் சேர்த்திடவேமகிபன் வந்துவிட்டார் நீங்கா துன்பங்களை நீக்கிட அவர் வந்தார் நித்திய வாழ்வினையேநிர்மலன் தந்திடுவார் Maa Devan PirantharMan Meethil UthitharMagiludan PaadiduvomMagilnthu Kondadiduvom Happy Christmas … Maantharin Paavangalai Mannikka Avar Vanthar Magimaiyil SerthidavaeMagiban Vanthuvittar Neenga Thunbangalai Neekida Avar vantharNithiya Vazhvinayae Nirmalan Thanthiduvar

Maa Devan Piranthar – மா தேவன் பிறந்தார் Read More »

PAAR ENGUM MAGILNTHU AADA -பார் எங்கும் மகிழ்ந்து ஆட

பார் எங்கும் மகிழ்ந்து ஆடவிண் தூதர் இசைந்து பாடசின்னஞ்சிறு பாலகனாய்மண்ணில் வந்த மன்னவனாம்அன்னைமரி பாலகனை போற்றுவோம் விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற தேவ மைந்தன் இன்று பிறந்தார் மேய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லவேபாலகனை காண அவர்சென்றனரேகந்தை துணி கோலமாகமுன்னனையின் மீதினிலேஉலகத்தின் இரட்சகரை தொலுதனரே வானில் புது விடிவெள்ளிதோன்றியதேதேவ மகன் பிறப்பினைகூறியதேஞானிகளும் பின்சென்றுகாணிக்கைகள் கொண்டு சென்றுஇயேசு பாலன் முன்பாக பணிந்தனர்

PAAR ENGUM MAGILNTHU AADA -பார் எங்கும் மகிழ்ந்து ஆட Read More »

Vanathela Mimini Kuttom – வானத்திலே மின்மினிக் கூட்டம்

வானத்திலே மின்மினிக் கூட்டம் கூட்டத்திலே தேன்துளி இராகம்வானத்தித்திலே மின்மினிக் கூட்டம்கூ ட்டத்திலே தேன்துளி இராகம் கர்த்தராம் இரட்ஷகர் மண்ணில் பிறந்தார் தந்தையின் கோலமாய் முன்னணையிலேகர்த்தராம் இரட்ஷகர் மண்ணில் பிறந்தார் தந்தையின் கோலமாய் முன்னணையிலே வானத்திலே மின்மினிக் கூட்டம்கூ ட் ட த் தி லே தேன்துளி இராகம் பூரண அழகுநிறை பாலனின் பிரசன்னம் கிடைக்கப்பெற்ற ஆயர்கள் பூரண அழகுநிறை பாலனின் பிரசன்னம் கிடைக்கப்பெற்ற ஆயர்கள் பாடிப் பாடி துதித்தனரே பாதம் போற்றி பணிந்தனரேபாடிப் பாடி துதித்தனரே பாதம்

Vanathela Mimini Kuttom – வானத்திலே மின்மினிக் கூட்டம் Read More »

Anbin Uruvilae Siru Malalai Vadivilae – அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே

அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலேமார்கழி குளிரிலே ஏழை மனிதராய் வந்தாரேவாருங்கள் வாருங்கள் பாலனை பாருங்கள்பாடுங்கள் பாடுங்கள் புது பாட்டு பாடுங்கள்-2 1.விண்ணை ஆளும் மன்னன் இயேசுநம்மை மீட்க மண்ணில் வந்தார்வான தூதர் செய்தி சொல்லஇடையர்களும் கானம் பாட-2 ஜோதியாய் அங்கு தோன்றவிண்ணவர் மகிழ்ந்து பாட-2 Happy Happy Happy Happy ChristmasMerry Merry Merry Merry Christmas-2 2.தந்தையான விந்தை தேவன்தன் பிள்ளையை நமக்கு தந்தார்பாவியான மனிதர்க்காகபாவம் போக்க பாரில் வந்தார்-2 நட்சத்திரம் வானில் தோன்றஇயேசு

Anbin Uruvilae Siru Malalai Vadivilae – அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே Read More »

Thentral kaatae veesu -தென்றல் காற்றே வீசு

தென்றல் காற்றே வீசுஇயேசுவோடு பேசுமனு மைந்தனாய் அவதாரமோமரி பாலனாய் அதி ரூபனோஅதிகாலை அதிசயமோஅதிகாலை அதிசயமோ – தென்றல் காற்றே வீசு யூத ராஜன் இவர்தானோயாரோ யாரோ யாரோ யாரோமனுவேலன் இவர் பேரோயாரோ யாரோ யாரோ யாரோஆதியும் அந்தமும் இவர்தானோநீதியின் சூரியன் இவர்தானோநல்ல ஜீவ அப்பமும் இவர்தானேபணிந்து போற்றுவோம்மெய் ஜீவ நதியும் இவர்தானேஇயேசுவைப் புகழுவோம் – தென்றல் காற்றே முற்றிலும் அழகு உள்ளவரோயாரோ யாரோ யாரோ யாரோஅற்புதம் செய்யும் வல்லவரோயாரோ யாரோ யாரோ யாரோபரலோகப் பிதாவின் தாசன் அன்றோஆத்மாவுக்குகந்த

Thentral kaatae veesu -தென்றல் காற்றே வீசு Read More »