Anjalodu Nenjurugi -அஞ்சலோடு நெஞ்சுருகி

அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் – ஏழை ஆரென்றடியேனலறும் அபயம் கேள் ஐயா! 1. சஞ்சலம் தவிர்க்க உந்தன் தஞ்சமேயல்லால் – இத் தரணியில் யாதும் காணேன் தாரகம் நீயே – அஞ்சலோடு 2. நித்திரையில் விக்கினத்துட் புக்கிடாமலே – நின் சித்தம் வைத்தெனை ரட்சித்த தேவே ஸ்தோத்ரமே – அஞ்சலோடு 3. இன்றடியான் செய்யும் வேலை யாவிலு முந்தன் – நல் இன்ப ரூபம் தனை என் முன்பில் இயங்கச் செய்யுமேன் – அஞ்சலோடு 4. […]

Anjalodu Nenjurugi -அஞ்சலோடு நெஞ்சுருகி Read More »

Agamazhinthadi panivomey naam அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்

அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் தேவ பாலனை தாவீதின் ஊரதில் ஜோதியாய் உதித்த – எம் மேசியா இயேசுவைப் போற்றி 1. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் பாடி ஆர்ப்பரிப்போமின்று கூடி, தீன பந்தா மெம் திவ்விய னேசுவை தினமதில் துதிப்போம் கொண்டாடி – அக 2. தேவதிருச் சுதன் இயேசு நமக்காய் ஈன வுருவ மெடுத்தார் ஏவையின் பாவ வேரையறுத் தெமக் கினிய இரட்சையுமளித்தார் – அக 3. பூவுலகோருக்குப் புண்ணியனிவரே! மேலுலகோருக்கும் கோனே! பாவிகள் மோட்சப் பதவியடைந்திட

Agamazhinthadi panivomey naam அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் Read More »