அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen vaanjaiyodu

அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு உம்மையே தேடுகிறேன் நீர் வந்தால் எல்லாம் ஆகும் கட்டளை இட்டால் என்றும் நிற்கும் உமக்கு மகிமை மகிமை மகிமை ராஜா நீர் செய்த நன்மைகளுக்காய் நன்றி ராஜா மேன்மை உள்ளவரே ஆராதிப்பேன் உயிரோடு இருப்பவரே ஆராதிப்பேன் என் சிறுமை பார்த்தவரே ஆராதிப்பேன் வாழ் நாள் எல்லாம் உம்மை ஆராதிப்பேன் காற்றையும் அலைகளும் கண்டு துவண்டு போனேனே அருகில் இருப்பதை நான் மறந்து போனேனே ஒரு வார்த்தை சொன்னிரே அலைகளும் அமர்ந்ததே ஒரு வார்த்தை சொன்னிரே …

அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen vaanjaiyodu Read More »

அப்பா எவ்வளவு இன்பமானவை-Appa Evalauv Inbamanavai

அப்பா எவ்வளவு இன்பமானவைஉமது வாசஸ்தலங்கள்எனது ஆத்துமா உம்ஆலயத்தை வாஞ்சிக்குதே.. ஆராதிப்பேன்.. ஆராதிப்பேன்.. எனது இயேசுவை ஆராதிப்பேன் அப்பா உம் வீட்டில் வசிப்பதேஎனது பாக்கியமே..அப்பா உம்மை துதிப்பதேஎனது வாஞ்சையே.. அப்பா உம்மிலே பெலன் கொள்வேன்உமக்கு முன்பாக வந்து நிற்பேன்என் விண்ணப்பத்தை கேட்டிடும்எனக்குச் செவிகொடும் அப்பா ஆலய வாசலில்காத்திருப்பேன் உமக்காகஆயிரம் நாளிலும் இந்த ஒரு நாள்என் வாழ்வில் நல்லது சேனையின் கர்த்தரை நம்பிடுவோர்என்றும் கைவிடப்படவில்லைஎன்னை உம் வீட்டில் சேர்க்கவேவாரும் என் இயேசுவே..

அழகானவர் தூயவரே-ALAGANAVAR Thuyavare

அழகானவர் தூயவரேஉயர்ந்தவரே என் அன்பே-2ஆயிரங்களில் நீங்க அழகானவர்என் வாழ்வின் நேசர் நீரேசாரோனின் ரோஜாவும்பள்ளத்தாக்கின் புஷ்பமேஉம்மை நான் அறிந்து கொண்டேன்-2-அழகானவர் உங்களை பார்க்கணும்உம் பாசத்தில் மூழ்கணும்இது தான் என் ஆசை ஐயாஉங்களை பார்க்கணும்உம் பாசத்தில் மூழ்கணும்இது தான் என் வாஞ்சை ஐயா-2-அழகானவர் இயேசுவே என் இயேசுவேஉம்மை போல யாரும் இல்லை-4-அழகானவர்

அந்த சிலுவையே-Antha Siluvayae

Lyrics : நான் போகும் வழிதனை அறிந்தவர் நீர் கால்கள் இடறாமல் காப்பவர் நீர் எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே சிலுவை அன்பினால் செய்து முடித்தீர் அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை எனக்கு எதிரான கையெழுத்தைசிலுவை மரத்தில் நீர் ஆணியடித்தீர் நான் நன்றாய் வாழ என் தலை உயர உம்மையே எனக்காய் தந்தீரையா அந்த சிலுவையே சிலுவையே என் வாழ்வின் திருப்புமுனை எந்தனின் பாதங்கள் தவறிடும் நேரம் உந்தனின் கரம் அது மீட்டதையா என்னையும் …

அந்த சிலுவையே-Antha Siluvayae Read More »

ANBU OLIYADHU -அன்பு அிழியாது

மனுஷர் பாஷை பேசினாலும்தூதர் பாஷை பேசினாலும்அன்பு எனக்கு இல்லாவிட்டால்அர்த்தம் இல்லையேசத்தமிடும் வெண்கலமாய்ஓசையிடும் கைத்தாளமாய்வாழுகின்ற வாழ்க்கைக்குஅர்த்தம் இல்லையே…தீர்க்கமான தரிசனங்கள்ஆழமான இரகசியங்கள்அன்பு இல்லா காரணத்தால்அற்பமாகுமேஅறிவு கலந்த வார்த்தைகளும்மலை பெயர்க்கும் விசுவாசமும்அன்பு எனக்கு இல்லாவிட்டால்அர்த்தம் இல்லையே அன்பு ஒழியாது என்றும் அழியாதுஅன்பு குறையாது என்றும் நிறைவானதுஅன்பு அசையாது என்றும் அணையாதுஅன்பு பிரிக்காது என்றும் ஜெயமானது நேசருடைய சத்தம் ஒப்பில்லாத சத்தம்ஆண்டவரின் சத்தம் எங்க ஆராதனை சத்தம்-2 1.சாந்தமும் தயவும்சத்தியமும் சந்தோஷமும்அன்பிற்கு அடையாளமேஅன்புகொண்ட பாஷைகளும்மனதுருகும் வார்த்தைகளும்இயேசுவின் அடையாளமே அயோக்கியம் செய்யாதுஅநியாயம் பண்ணாதுபோட்டியும் பொறாமையும் …

ANBU OLIYADHU -அன்பு அிழியாது Read More »

அபிஷேக நாதரே -Abishega naadharae

அபிஷேக நாதரேஅபிஷேக தைலத்தால் பெலத்தின்மேல் பெலனடைய உம் அபிஷேகம் ஊற்றிடும் நறுமண பொருள்களும்ஒலிவ எண்ணெயும் அபிஷேக தைலமாய் என்மேல் இறங்கட்டும் 1.பூமியின் ராஜாக்களை தெரிந்து கொண்டவரேஇயேசுவின் இரத்ததால் அதிகாரம் பெற்றிட அபிஷேகம் ஊற்றுவீர் 2.உந்தனின் சுவிஷேத்தை உலகெங்கும் அறிவித்திடஉம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திட அபிஷேகம் ஊற்றுவீர் AbisheganaadharaeUm AbishegathailathaalBelathinmel BelanadayaUm Abishegam Ootridum Narumana PorulgalumOliva YeňňaiyumAbishega ThailamaaiYenmel Irangattum 1.Boomiyin Rajakalai Therindhu KondavaraeYesuvin Rethathal Adhigaram Petrida Abishegam Ootruveer 2.Undhanin SuvisheshathaiUlagengum …

அபிஷேக நாதரே -Abishega naadharae Read More »

அருள்மிக அருள்நாதர் இயேசு-Arul migu Arulnaadhar Yesu

அருள்மிக அருள்நாதர் இயேசு நாதாஉம் பாதம் சேர வந்தேன்-2ஏகமாய் வழிவிலகி சென்றேன்அதிகமாய் பாவம் செய்தேன்-2 மன்னித்தீரே என்னை மீட்டெடுத்தீர்-2(என்னை) பரிசுத்தனாக்கிவிட்டீர்பிள்ளையாய் சேர்த்துக்கொண்டீர்-2 1.நிற்பதே உமது கிருபைநான் வாழ்வது உமது பார்வை-2எனக்கு முன் உமது பாதைஅறிவேனே அதுவே நீதி-2(என்னை) நடத்தி சென்றிடுமேநான் நம்பும் தெய்வம் நீரே-2 2.என் உதடு உம் நாமம் பாடும்என் ஆத்மா எந்நாளும் மகிழும்-2அழைத்தவர் நீர் உண்மை உள்ளவர்-2தொடர்ந்து ஓடிடுவேன்உம் நாமத்தை உயர்த்திடுவேன்-2-அருள் மிகு

அழைத்தீரே ஏசுவே- Azhaitheerae Yesuvae

அழைத்தீரே ஏசுவேஅன்போடே என்னை அழைத்தீரேஆண்டவர் சேவையிலே மரிப்பேனேஆயத்தமானேன் தேவே 1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேஎன் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கேஎன் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோஎன் காரியமாக யாரை அழைப்பேன்என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே 2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்என்னை விட்டோடும் என் ஜனமேஎத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோஎன்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்எப்படி நான் மறப்பேன் — அழைத்தீரே 3. ஆதி விஸ்வாசம் தங்கிடவேஆண்டவர் அன்பு பொங்கிடவேஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரேநல் பூரண தியாகப் …

அழைத்தீரே ஏசுவே- Azhaitheerae Yesuvae Read More »

அளவில்லாத அன்பு என் இயேசுவின்-Alavillatha Anbu

அளவில்லாத அன்பு என் இயேசுவின் அன்புஆனந்தமும் இன்பமும் அவரிடம் உண்டு-2வெள்ளை பூ பந்தலில்அழகிய முல்லை அவரைநெருங்கி தொட்டுப்பார்த்துநான் மெய் மறந்தேனே-2-அளவில்லாத ஜீவனும் வெளிச்சமுமாய்உலகில் வந்தாரேபரிசுத்த ஆவியைநமக்கு தந்தாரே-2-அளவில்லாத தேவ அன்பின் பரிசை கண்டேன்இதற்கு பாத்திரர் யார்மறவேன் நீர் செய்த யாவும்எண்ணி எண்ணி பாடுவேன்

அம்மாவும் நீரே அப்பாவும் நீரே-Ammavum Neeree

அம்மாவும் நீரே அப்பாவும் நீரேஎன்னை பிள்ளை என்றவரே-2பாவி என்று பாராமல்பிள்ளையாக என்னை மாற்றிஎனக்காய் உயிரை கொடுத்தீரே-2 என் பாவம் அதிகமாய் பெருகும் போதுஉம் கிருபை அதை காட்டிலும் பெருகினதேநான் உம்மை நினைக்காமல் வாழ்ந்த போதுநீர் என்னை அதிகமாய் நேசித்தீரே மறுவாழ்வு தந்த உயிரேஅன்பை அள்ளி தந்தவரேஉம்மை கட்டிப்பிடித்துஎந்நாளும் முத்தம் செய்வேன்இந்த உலகம் மாயை ஆனாலும்மனுஷன் மாறி போனாலும்என் இதயம் உமக்காய் என்றும் துடிக்குமய்யா 1.எத்தனையோ நன்மை செய்தேன்உலகம் அதை பார்க்காமல்என் ஒரு குறையை பார்த்ததுஆயிரம் பாவம் செய்தேன்ஆனாலோ …

அம்மாவும் நீரே அப்பாவும் நீரே-Ammavum Neeree Read More »

அன்பரே உம்மை நான் -Anbarae ummai naan

அன்பரே உம்மை நான் தினமும் பாடுவேன் என் ஆயுள் நாளெல்லாம் உமக்காய் நான் வாழுவேன் உந்தன் நாமம் சொல்லுவேன். குயவன் கைகளின் களிமண் போல் நானும் உமது கரங்களில் இருக்கச் செய்தீர் உடைந்து போன என்னை மீண்டும் உருவாக்கினீர் நன்மையால் என் வாயைத் திருப்தியாக்கினீர் உம்மைத் துதிக்கும் புதுப்பாட்டைத் தந்தீர் எந்தன் புலம்பல்களைக் களிப்பாக மாறச் செய்தீர் தேவரீர் என் பட்சத்தில் இருக்கிறீர் சத்ருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள் அன்பின் கயிறுகளால் என்னை இழுத்துக்கொண்டீர்.

அதிசய பாலன் அருள் நிறை தேவன்- Adhisaya baalan arul nirai

அதிசய பாலன் அருள் நிறை தேவன் அன்பால் என்னை தேடி வந்தாரே காணாத ஆட்டை தேடி நல்ல மேய்ப்பன் கனிவோடு பாரில் வந்தாரே (2) 1. வானத்தில் தூதர் வட்டமிட்டே வான் பரனவர் பிறப்பினை பாட மாடடை குடில் திசை நோக்கியே மந்தை ஆயரும் விரைந்தோடினர் 2. வானில் ஓர் விண்மீன் முன்னே செல்ல மன்னர் மூவரும் தொடர்ந்தே பின்செல்ல முன்னணையினில் மன்னன் ஏசுவை கண்டு மகிழ்ந்து பணிந்தனரே